தக்காங்கு - தக்கபடி 115
   தக்காங்கு - பொருந்தினபடி 84
   தகும் - பொருந்தும் 84
   தகை - அழகு 74, 117, 140
   தகை - மிகுதி 113, 148
   தகை - மேம்பாடு 69
   தகைநலம் - மிக்க அழகு 148
   தசை செந்நிறமுடையது 37
   தட்டி - கொட்டி 96
   தட்டுகை - உடக்கரிக்கை 157
   தட - பெருமை 5
   தடம்பெருங்கட்பாலகன் 119
   தடம்பெருங்கண் - மிகப்பெரிய விழி 132
   தடாதேகொண்மின் 44
   தடாரி - கிணைப்பறை 101
   தடாரிப்பறைக்கு ஆமை வயிறு 87, 96
   தடி - தசை 37
   தடிதல் - வெட்டுதல் 3, 45
   தடிந்திட்டற்று - வெட்டியிட்ட தன்மைத்து 3
   தண்டமிழ் 1
   தண்டாத - கெடாத 107, 133
   தண்டாத - தணியாத 8
   தண்டி - மிகைத்தெழுந்து 20
   தண்ணடை - மருதநிலம் 18, 25
   தண்ணுமை 159
   தண்பனை - மருதநிலம் 86
   தணத்தல் - நீங்கல் 154
   தணந்தபின் - பிரிந்தபின்பு 127
   தணப்ப - நீங்க 129
   தணியா - தீரா 121
   தத்துநீர் - தவழும் அலை 157
   தந்த - கைக்கொண்ட 91
   தந்தன்று - கைக்கொண்டது 3
   தந்து - கொடுத்து 18
   தப்பு - பிழை 137
   தபுதாரம் - மனைவியையிழத்தல் 118
   தபுநிலை - இறந்தமுறைமை 118
   தபோதன வேடத்தர் - வானப்ரஸ்தர் 79
   தம்மைப் பிறர்போற் கூறல் 32
   தமப்பன் - தகப்பன் 11, 25, 102
   தமர் - தம்முடைய சுற்றத்தார் 22
   தமியள் - தனியொருத்தி 129
   தமியேன் - தனியேன் 141
   தமிழ் 1
   தமையன்மார் 102
   தயங்குதல் - அசைதல் 145
   தயங்குதல் - விளங்குதல் 50
   தரிய - கைக்கொள்ளுதற்கு 103
   தரியா - பொறா 144
   தரியாது - நில்லாது 133
   தருதல் - கொள்ளுதல் 47
   தருப்பணம் - உணவு விசேடம் (அவல்) 22
   தலை - ஒப்பு 36
   தலைக்கு விலை கொடுத்தல் 86
   தலைக்குகொண்ட - எறியப்பட்ட 40
   தலைக்குகொண்ட - கைப்பற்றின 13
   தலைக்கொண்டார் - கிட்டினார் 15
   தலைக்கொண்டான் - பட்டான் 17
   தலைக்கொள்ளாமை - மடியாமை 62
   தலைப்படுதல் - புகுதல் 119, 122
   தலைமணந்த - பின்னிய 55
   தலையளித்தல் - வரிசை கொடுத்தல் 18
   தலையளித்தன்று - தண்ணளி செய்தது 17
   தலையாட்டத்தைக் கைக்கத்தரிகையிட்டு நறுக்கல் 24
   தலையாட்டம் குதிரைக்கு அணி மயிர் 24, 47, 108, 126, 160
   தலையாதல் - மேலாதல் 22
   தலைவர் மகளிர்க்கு அற்றறுதிப் படாமை 155
   தலைவருதல் - கைகூடுதல் 135
   தலைவரும் - மேலாய்வரும் 125
   தலைவரும் - வரும் 87
   தலைவி தலைவனருள் பெறுதற்கு மகளிரொடு வெறியாடுதல் 152
   தவ்வல் - அழிதல் 129
   தவப்பெரிய -மிகப்பெரிய 121
   தவம் - புண்ணியம் 69
   தவழ்தல் - தத்துதல் 77
   தவழ்திரை - ஊருந்திரை 83
   தவளசத்திரம் 84, 98
   தழூஉ - தழுவுதல் 149
   தழை 58, 133, 145
   தழைக்கற்றை 40
   தழையாற் பண்ணிட கூரை 80
   தழையுடை 59
   தளர - மெலிய 141
   தளரியல் - நுடங்குந் தன்மையினை யுடையவள் 107
   தளிர்விரவின பூமாலை 65
   தளை - எல்லை 151
   தளைபரிதல் - எல்லை கடத்தல் 151
   தறுகண் - கொடுமை 69
   தறுகண்மை - மறப்பண்பு 28
   தன்மாத்திரைகள் 87
   தன்னமரொள்வாள் - தனக்கு மேவும் ஒள்ளியவாள் 33
   தன்னை (தன்+ஐ) - தன்னுடைய சுவாமி 8
   தனிசு - கடன் 4