திகழ்தல் - மிகுதல் 56, 57
   திகழ்ந்திலங்கல் - மிக்கு விளங்கல் 95, 128
   திங்கள் 128
   திணிதல் - செறிதல் 18
   திராட்சி - கூட்டம் 22
   திரிகோட்டமான் - வளைந்த கொம்பினையுடைய மான் 127
   திரிகோடு - புரிந்தகொம்பு 158
   திரிகோடு - வளைந்தகொம்பு 127
   திரித்து - திருப்பி 16
   திரிதல் - சுழல்ல் 94
   திரிபாலைத்திறம் 160
   திரிபுரத்தசுரர் நொச்சிமாலை சூடியது 42
   திரிபுர தகனக்கதை 42
   திரிபுரம் இயங்குநிலையினது 50
   திரிய - திருப்ப 16
   திரிவு - கெடுதல் 102
   திரிவு - தப்பு 82
   திரிவு - வேறுபாடு 29
   திரு - செல்வம் 129
   திருக்கூத்து - தாண்டவம் 109
   திருத்திய - உறவாக்கிய 126
   திருந்தார் - பகைவர் 29
   திருந்துபுகழ் - நல்ல கீர்த்தி 87
   திருமகள் தாமரைப்பூவில் தங்கல் 131
   திருமால் 49, 90, 105
   திருமால் அவதரித்தது 90
   திருமால் சக்கரத்தையுடையரென்பது 90
   திருமால் 'சோ' என்னும் அரணை அழித்தது 105
   திருமால் பாம்பணையையுடையா ரென்பது 90
   திருமால் பூமியைப் பாகத்தில் அடக்கியது 90
   திருமால் மேனிக்குக்காயாம்பூ 105
   திருவேங்கடம் 106
   திளைப்ப - அசைய 12
   திறப்பாடு - திறமை 38
   திறம் - கூறுபாடு 35
   திறல் - வலி 33
   திறல் - வெற்றி 34, 37
   திறைகொண்டு பெயர்தல் 23
   திறையளத்தல் - திறைகொடுத்தல் 23, 26, 127
   தினை 146