தீஞ்சொல் - இனியசொல்
9
தீண்டல் - தீண்டாதேகொள்
110
தீது - பொல்லாது
155
தீந்தேறல் - தித்தித்த மது
11
தீந்தொடையாழ் - தித்தித்த கோவையினையுடைய யாழ்
161
தீய நிமித்தம்
4
,
21
,
141
தீர்க்க சுவாதம் - பெருமூச்சு
152
தீர்த்த நீர்
58