துகள் - குற்றம் 61, 87
   துஞ்சினான் - இறந்தான் 122
   துஞ்சுகுழல் - மகளிர் ஐம்பால் வகையுளொன்று 103
   துடி-ஒருபறை 4, 8, 14, 114
   துடிக்கூத்து 160, 161
   துடிமகிழ-துடிகொட்ட 41
   துடியன் 10
   துடியின்கண் மகிழ்ந்தொலித்தல் 14
   துடுப்பு-சட்டுவம் 56
   துடுப்பு-சுருவம் 71
   துணிவு-தெளிவு 44
   துப்பு-வலி 21, 23, 112
   தும்பை-போர்ப்பூ 111
   துமித்தல்-துணிசெய்யல் 71
   துயர்-இடர் 95
   துயரவலம்-வருத்தத்தைச் செய்யும் இழுக்கு 135
   துயலல்-அசைதல் 115
   துயலல்-நாலுதல் 38
   துயில்-நித்திரை 39, 92
   துயிலேற்க-துயிலாவாக 93
   துர்க்காதேவி 12
   துர்க்கை பகைவர் கெட உணவுப் பொருள் நிரப்பிய மண்டையையேந்தி முன்னே செல்லல் 22
   துர்க்கை யாளிக்கொடி பச்சைக் கிளி கலைமான் பேய்ப்படைகளையுடையவன் 11
   துர்க்கை வெற்றியைத் தருதற்கு முன்செல்லல் 11
   துரத்தல்-எறிதல் 94
   துவலை-சிறுதுளி 80
   துவற்றுதல்-தூவுதல் 108
   துவன்றி-செறிந்து 116
   துவைப்ப-ஆர்ப்ப 58
   துற்று-உணவு 124
   துறவிகள் இருப்பிடம் 23
   துறை-வழி 50, 96
   துன்னருங் கடும்போர் 60
   துன்னருஞ் சிறப்பு-கிட்டுதற்கரிய நன்மை 112
   துன்னருந்தானை-கிட்டுதற்கரிய சேனை 112
   துன்னருந்துப்பு-கிட்டுதற்கரிய வலி 33