தெங்கு - கோழிநூற் பரிபாஷைகளுள் ஒன்று 158
   தெண்கிணைவன் - தெளிந்த கிணைப்பறைகொட்டுபவன் 85
   தெண்மை 78
   தெம்முனை - பகைப்புலம் 113
   தெம்முனை - வேற்றுப்புலம் 29
   தெய்வமகளிர் 45, 109
   தெய்வலோகம் 96
   தெய்வாவேசம் 114
   தெரிதல் - ஆராய்தல் 83, 94
   தெரிந்து - விசாரித்து 145
   தெரியல் - மாலை 24
   தெரிவு - ஆராய்தல் 145
   தெவ் - பகை 113
   தெளி - தெளிவு 9
   தெளிதல் - தேறல் 150
   தெறுகுவர் - அழிப்பர் 29
   தென்மலை - பொதியின்மலை 1
   தென்னன் - பாண்டியன் 108