தேங்கோதை - தேனையுடைய | 153 |
தேசு - பெருமை | 14 |
தேம் - தேன் | 134 |
தேம் - மணம் | 34, 150 |
தேர் | 112, 160 |
தேர்த்தானை - தேராற் சிறந்த சேனை | 34 |
தேர்நிற்கும்கூடம் | 47 |
தேர்ப்படை | 111 |
தேர்முன் தலைவனை வாழ்த்திப் பேயாடல் | 76 |
தேர்முன் வீரர் ஆடுதல் | 68 |
தேரிற் கொடிகட்டல் | 58 |
தேரின்பின் வீரரும் பாணிச்சியரும் ஆடுதல் | 68, 77 |
தேருக்கு மணியணிதல் | 68, 160 |
தேவர்களுக்கு அக்கினி முகமென்பது | 95 |
தேவருக்கின்றி மானிடருக்குள்ள அடையாளங்கள் | 131 |
தேற்றா - அறியாத | 122 |
தேறல் - தெளிவு | 51 |
தேறல் - மதுத்தெளிவு | 4, 11 |
தேன் - வண்டு | 23 |