தொகுத்தல் விகாரம் 161
   தொகை - கூட்டம் 55
   தொகைஇ - சேர்ந்து 3
   தொட்டு - கட்டி 9
   தொடர்தல் - பற்றுதல் 146
   தொடர்ந்து - மேவி 144
   தொடர்பு - உறவு 155
   தொடர - வினவ 138
   தொடியணிதோளாடவர் - கடகம் பொலிவுபெற்ற தோளையுடைய வீரர் 111
   தொடுகழல் - கட்டுங்கழல் 11, 92, 106, 112, 161
   தொடுதல் - கொட்டுதல் 32
   தொடை - ஆஷேபம் 81
   தொடை - கட்டு 111
   தொடை - கோவை 100
   தொடை - சயபத்திரம் 81
   தொடை - வினா 81
   தொத்து 130
   தொல்காப்பியர் முதலிய பன்னிருவர் அகத்தியர் மாணாக்கரென்பது 1, 2
   தொலைவு - அழிவு 138
   தொலைவு - தோல்வி 6
   தொழில் 71
   தொழு - கள்ளின் சாடியிருக்கும் ஏணி 5
   தொழுதல் - பணிதல் 56
   தொழுவம் - பசுக்கட்டுமிடம் 5