தோட்டி - காவல் | 56 |
தோடு - இதழ் | 138 |
தோடு - தொகுதி | 55 |
தோணி - ஒருமரத்தோணி | 53 |
தோணி - தோணிப்போர் | 53 |
தோய்தல் - கிட்டுதல் | 52, 53 |
தோயம் - நீர்த்தாரை | 85 |
தோல் - கிடுகு,பரிசை(ஆகுபெயர்) | 51 |
தோலா - தப்பாத | 64, 81 |
தோள்புடைப்ப - தோளிலே அலைப்ப | 38 |
தோன்ற - அறிய | 149 |
தோன்ற - தோன்றி | 151 |