நகர் - தேவாலயம் | 23 |
நகர் - மாளிகை | 38 |
நகுதல் - இகழ்தல் | 49 |
நகும் - சிரிக்கும் | 129 |
நகும் - பாடாநிற்கும் | 21 |
நகை - நகைக்குறிப்பு | 146 |
நகை - மகிழ்ச்சி | 37 |
நகைத்தார் - மலர்ந்தமாலை | 96 |
நசை - நச்சுதல் | 80 |
நசை - விரும்புதல் | 80 |
நசைஇ - நச்சி | 140 |
நட்டம் | 96 |
நட்பு , பகை , உதாசீனமாகிய மூன்று | 104 |
நட்பு முதலிய ஆறு | 104 |
நடப்ப - பரப்ப | 6 |
நடம் - கூத்து | 69 |
நடுகல் | 82 |
நடுகல் நடுகையிற்செய்வன | 116 |
நடுகல்லில் வீரன் பெயரையும் அவன் செய்தவைகளையும் எழுதித் தெரிவித்தல் | 115 |
நடுகல்லுக்குக்கோயிலெடுப்பித்தல் | 116 |
நடுகல்லைத் தெய்வமாகப் பாணர் தொழுதல் | 116 |
நடுகல் வீரருடைய உருவென்பது | 116 |
நடுநாள் - ஒத்தயாமம் | 142 |
நடுவுகூறல் | 81 |
நடுவூர் - ஊரின்நடு | 7 |
நடுவூர் - மன்றம் | 7 |
நடை - செலவு | 161 |
நடைத்தேர் - சிறுதேர் | 23 |
நண்ணார் - பகைவர் | 24 |
நமர் - நம் உறவுமுறையார் | 157 |
நயத்தக - நன்மையுண்டாக | 115 |
நயந்தன்று - விரும்பியது | 87 |
நயப்ப - விரும்ப | 155 |
நயப்பு - ஆசைப்பாடு | 134 |
நயப்பு - பற்று | 87 |
நயம்வரும் - நண்மையுண்டாம் | 137 |
நயவார் - பகைவர் | 61 |
நரலும் - ஒலிக்கும் | 7 |
நல்கல் - அருள்செய்தல் | 109, 137 |
நல்லிசைகொண்டு - நல்லபுகழைச்சொல்லி | 30 |
நல்வளை - அழகியதொடி | 139 |
நலந்தெரிகோல் - நன்றியை ஆராயுஞ்செங்கோல் | 94 |
நலம் - நன்மை | 11 |
நலிய - நெருக்க | 134, 145 |
நலிவு - துயரம் | 87 |
நலிவு - நெருக்குதல் | 23 |
நவில் : உவமவுருபு | 135 |
நவிலுதல் - பழகுதல் | 85, 134 |
நவிலுதல் - பொருந்துதல் | 85 |
நவை - குற்றம் | 81 |
நள்ளாதார் - பொருந்தாதார் | 48 |
நள்ளாதார் - பகைவர் | 48 |
நள்ளிருள் - செறிந்தவிருள் | 145 |
நள்ளிருள் - நடுவிருள் | 5 |
நளிமனை - பெரியமனை | 127 |
நற்சொற்கேட்டல் | 4 |
நற - மது | 40 |
நறவு - தேன் | 24 |
நறுக்கல் | 24 |
நறுந்தார் - கமழும் மாலை | 144 |
நறும்புகை | 114 |
நறை - நறுநாற்றமுடையவை | 39 |
நறை - மணம் | 129 |
நன்கு - அழகு | 4 |
நன்பகல் - உச்சிப்பொழுது | 21 |
நன்மை - அழகு | 17, 83 |
நன்னிமித்தம் | 5, 8, 94 |
நனவு | 137 |
நனிநீடல் - விடைதாழ்த்தல் | 99 |