நாட்காலை 56, 95
   நாட்கொண்டன்று - புறவீடுவிட்டது 21
   நாட்கொள் 20, 21
   நாட்டம் - கண் 109
   நாட்டிய - நிறுத்திய 89
   நாட்டியப்பெண்கள் கை கால் உருவம் கண்களால் தாளம்,செலவு,இசைகளைக் குறிக்கொண்டு துடிக் கூத்தாடல் 161
   நாட்டின் இடரெட்டு 96
   நாட்டுதல் - நிறுத்துதல் 89
   நாடிய - விரும்பிய 104
   நாணின்று 71
   நாந்தகம் - வாள் 85
   நாமம் - புகழ் 123
   நாமிசையாள் 109
   நாலல் - தொங்குதல் 38
   நாவல் பெரியஞாலம் - சம்புத்தீவு 60
   நாவல் பெரியஞாலம் - நாவலந்தீவு 81
   நாவல் பெரியஞாலம் - பூமியின் ஒரு கூறென்பது 105
   நாவற்பொழில் - சம்புத்தீவு 97, 104, 105
   நாவற்பொழில் - நாவலந்தீவு 97, 104, 105
   நாவாய் - ஓடம் 53
   நாவுடை நன்மணி - நாவாற்பொலிந்த அழகியமணி 114
   நாள் - வாழ்நாள் 21
   நாள்நாளும் - நாடோறும் நாடோறும் 115
   நான்கு - சதுர்விதஉபாயம் 104
   நான்கு - சதுரங்கம் 104
   நான்மறையோன் 81