நிகழ்பு - நிகழ்ச்சி 79
   நிணத்தில் நெய்யுண்டென்பது 129
   நிணம் 22, 129
   நிணம்வெள்ளிது 37
   நிணமும் தசையுங் கூட்டிச்சோறாக்குதல் 129
   நிதியம் - பெரும்பொருள் 124
   நிதியம் - பொருள் 76
   நிமித்தங்கூறல் 11
   நிமித்தஞ்சொல்லுவோர் 9, 11
   நிமித்தம் 4
   நிமிரின் - நடப்பின் 63
   நிமிரும் - நீளும் 87
   நிருத்தம் - கூத்து 12, 101
   நிருத்தமண்டபம் 48
   நிரை - பசு 7
   நிரைகோள்கேட்டுச் செய்தொழிலை விட்டுவிரைதல் 13, 14
   நிரைத்தல் - கோத்தல் 7
   நிலத்தின்மேல் வெளிதூரப் படையெடுத்தல் 30
   நிலமகளுக்குக் கடல் புடைவை யென்பது 86
   நிலவுதல் - நிலைத்தல் 86
   நிலவுதல் - மன்னுதல் 86
   நிலவுவேல் - நிலவுபோலொளி விடும் வேல் 148
   நிலை - தேர்நிற்குமிடம் 47
   நிலை - நிற்றல் 140
   நிலை - பசு நின்ற இடம் 5
   நிலை - முறைமை 24, 58, 117
   நிலை - வரவு 89
   நிலைச்சாடி - நிலைத்தாழி 4
   நிலைத்தாழி 4
   நிலைநிலையாமை - நிலைநில்லாமை 125
   நிலைமூன்று(இசை) 26
   நிலைமை - உரம் 70
   நிவந்த - ஓங்கிய 117
   நிழல் - சாயை 68
   நிற்கு - நிற்பேன் 146
   நிறம் - மார்பு 16
   நிறம் - மேனி 90
   நிறீஇ - நிறுத்தி 2
   நிறை - காப்பனகாத்துக் கடிவன கடிந்தொழுகு மொழுக்கம் 128, 132
   நினைத்ததைப் பெறும்பொருட்டு முருகனுக்கு வள்ளிக் கூத்தாடல் 12
   நினையினும் நினைதியோ - உள்ளுவையோ உள்ளாயோ 138