நுகத்திலுள்ள பகலாணி
74
நுகம்
128
நுகர்தல் - அருந்துதல்
129
நுங்குதல் - கொள்ளுதல்
37
நுடங்குவாள் - ஆடுமவள்
16
நுணங்குதல் - செறிதல்
34
நுதலிற்று - கருதிற்று
3
நுதிவேல் - வேலின் நுனி
37
நுழைபுலம் - நுண்ணிதான அறிவு
124
நுனை
42