நெடி - சிள்வீடு | 4 |
நெடிதுவாழியர் - பெரிதும் வாழ்வாராக | 142 |
நெடுங்கடை | 89 |
நெடுங்கை - யானை | 66 |
நெடுந்தகை - அளத்தற்கரிய தன்மையையுடையான் | 90 |
நெடுந்தகை - பெரிய நிலையை யுடையவன் | 39 |
நெடுந்தகை - பெரிய மேம்பாட்டாளன் | 15, 140, 148 |
நெடுந்தகை - பெரியமேம்பாடு | 24 |
நெடுந்தேர் - உயரியதேர் | 92 |
நெடுநல்வாடை | 130 |
நெடுமொழி - உயர்ந்த புகழ் | 123 |
நெடுமொழிவஞ்சி | 24 |
நெடுவழுதி - அளவிடுதற்கரிய பாண்டியன் | 112 |
நெய்த்தோர் - இரத்தம் | 22 |
நெய்தல் - சாப்பறை | 125 |
நெருக்கு - நலிதல் | 137 |
நெருப்பு | 3, 95 |
நெருப்புநடப்பக்கோபித்தல் | 6 |
நெல்லிப்பழம் | 18 |
நெற்போருக்கு மலை | 87 |
நெறி - முடங்குதல் | 55 |
நெறி - வழி | 14, 147 |