நோக்கம் - பார்வை
9
நோய் - குற்றம்
124
நோலை - எட்கசிவு
22
நோவுபடும் - வருத்தப்படுவாள்
109
நோன்மை - பாரம்பொறுத்தல்
128
நோன்மை - பொறுமை
128
நோன்மை - வலி
101
நோன்றாள் - வலிய தாள்
101
நோனா - பொறாத
68
நோனாது - பொறாமல்
116
நோனான் - பொறான்
37