பகடு - ஏர் 128
   பகடு - யானை 175
   பகர்தல் - விற்றல் 78, 97
   பகல் - நுகத்திற் பகலாணி 74
   பகலன்ன வாய்மொழி 74
   பகலாணி 74
   பகழி 57
   பகைவர்கள் கோட்டைவாயிலையும் நுழைவாயிலையும் முற்றுதல் 6
   பகைவர் நாட்டில் நெருப்பு வைத்தல் 23, 28
   பகைவர் நாட்டு நீர்நிலையின் கரைகளை உடைத்தல் 28
   பகைவர் நாட்டு வீடுகள் பாழாகும்படி கொள்ளையிடல் 26
   பகைவர் நாட்டுள்ள நெற்பயிர்களையும் கரும்புகளையும் எரியூட்டல் 26
   பகைவர் பசுக்களைத் தன்கிணையன் முதலோர் கள்ளுக்குக் கொடுக்கச் செய்தல் 10
   பச்சிலைமாலை 37
   பச்சிலையுடனே விரவித்தொடுத்த மாலை 6, 64, 74
   பச்சைக்கிளி 11
   பசப்பிற்குப் பீர்க்கு உவமை 136
   பசு 95
   பசுந்தும்பையாகிய போர்ப்பூ 61
   பசுவின் பூசற்கு ஓடி ஆரவாரத்தாற் கடுகுதல் 14
   பசுவுக்குமணியணிதல் 4, 5, 105
   பஞ்சதாரை 160
   பஞ்சவிருத்தி 87
   பஞ்சேந்திரியங்கள் 87
   பட்டாங்கு - உண்மை 82
   பட்பு - பண்பு(விவகாரம்) 88
   படர் - சொல்லுதல் 160
   படர் - நினைவு 133, 137
   படர் - வருத்தம் 118, 143, 150
   படர்க்கையில் வருதலென்னாது செல்லலென்றல் மரபு 46
   படர்ச்சி - செல்லுதல் 147
   படர்தல் - செல்லல் 114
   படர்தி - போவாய் 101
   படர்ந்து - நினைந்து 114
   படர்தென - சென்றானாக 71
   படர்நோய் - நினைவினால் வந்த நோய் 137
   படர - செல்ல 63
   படருழத்தல் - வருத்தமுறல் 150
   படலைக்குரம்பை - தழைக்கற்றை யால் வேய்ந்த குடுல் 40
   படிதல் - தோய்தல் 108
   படிவம் - வேடம் 106
   படுகளி - மிக்க களிப்பு 161
   படுத்து - கொட்டப்பணி 4
   படுதல் - அகப்படுதல் 88
   படுதல் - ஓளித்தல் 5
   படுதல் - தோன்றுதல் 67
   படுதல் - மிகுதல் 161
   படுதிறை - முறைமையான திறை 59
   படுநுகம் - மிக்கநுகம் 128
   படுமணி ஆயம் 5
   படுமலைப்பாலை 160
   படை - ஆயுதம் 11
   படை - சேனை 70
   படை - (யானைப்) பல்லணம் 99, 126
   படைஞர் - போர்வீரர் 44
   படை முதலிய ஆறு 104
   படை வீரர்க்கு அரசன்கொடுக்கும் பொருள்கள் 61
   பண் - யானைமேற்றவிசு 47
   பண் இயல்யாழ் - இசைக்கு ஒத்தயாழ் 152
   பண்டம் - கூலம் (அவரை துவரை முதலியன) 78
   பண்ண 70
   பண்ணமைந்த தேர்-பூட்டமைந்ததேர் 99
   பண்ணி - ஆக்கி 160
   பண்பு - தன்மை 75
   பண்பு -நன்மை 2, 76
   பணிதம் -சூதுபொருதற்கு ஒட்டியவை 161
   பணிப்ப - ஏவ 3
   பணிப்ப -தாழப்பண்ண 35
   பணிப்பு - ஏவல் 3
   பணிபதம் - தாழ்ந்தசொல் 159
   பணிமொழி - மெல்லிய சொல் 143
   பணை - மரக்கொம்பு 112
   பணை -முரசு 20, 142
   பணை - மூங்கில் 130
   பணை - வீரமுரசு 61
   பணைத்தல் - பருத்தல் 75, 119
   பதம் - செவ்வி 157
   பதம் -சொல் 159
   பருவம் 110
   பதவு - செங்கோலறுகு 127
   பதன் - உணவு 157
   பதாகை - துவசம் 58
   பதாகை - வெற்றிக் கொடி 157
   பதி - இடம் 28
   பதிப்பெயர்தல் - எடுத்துவிடுதல் 59
   பதினெட்டுச்சாரியை - (குதிரையின்) பதினெட்டுச்சுற்றுவாவு 160
   பய்க்கும் - பலிக்கும் 101
   பயத்தல் - பலித்தல் 101
   பயந்தெடுத்தல் - பெற்றெடுத்தல் 132
   பயம் - தன்மை 18
   பயில்வளை - செறிந்தலளையனை யுடையாள் 128, 161
   பயிற்றி - சொல்லி 91, 93
   பரத்தை 71, 153
   பராய் - பரவி 123
   பரி - செலவு 127
   பரிகரித்தல் - காத்தல் 127
   பரிசில் - பெரும்பேறு 99
   பரிசில் -பேறு 91
   பரிசிலர் - இரவலர் 89
   பரிசை- கிடுகுபடை 45
   பரித்தானை - குதிரையாற் சிறந்த சேனை 40
   பரிதல் - அறுத்தல் 43
   பரிதல் - கடத்தல் 151
   பரிந்த - அறுத்த 37, 43
   பரிந்திட்டான் - அறுத்திட்டான் 37
   பரிந்து - அறுத்து 142
   பரிய - இரங்க 23
   பரியாமல் - அறியாமல் 151
   பரியான் - பொருளிற் பற்றுச் செய்யான் 156
   பரிவு - துன்பம் 82
   பரிவு -வருத்தம் 128
   பருகா - உண்டு 143
   பருங்கழல் - பெரிய கழல் 68
   பருந்து 25
   பருவரல் - துயரம் 136
   பல்லணம் 99
   பல்லவர் - பலர் 125
   பல்லிதழ் - பூ(ஆகுபெயர்) 119
   பல்லியம் - சிலவிசேவாச்சியங்கள் 14
   பல்லியம் - கலகறை 76
   பலர் - எல்லாரும் 123
   பலி 23, 48, 75
   பலிசை - இலாபம் 156
   பலியிடுதல் 23
   பலியூட்டுமுரசு 48
   பலு 76
   பவர் - கொடி 151
   பலளம் 155
   பழங்கண் - துன்பம் 40
   பழனம் - வயல் 128, 142
   பழி - அலர் 135
   பழிச்சுதல் - ஏத்துதல் 69, 127
   பழிச்சுதும் - பரவுவாம் 107
   பழிப்பு - குற்றம் 1
   பழையகள் மிக்க களிப்பைச் செய்யுமென்பது 154
   பழையர் - கள்விற்போர் 97
   பழையர் - மகறிர் கற்விற்றல் 4, 97
   பள்ளி - சயனம் 137, 146
   பள்ளி - துறந் தோர் இருக்குமிடம் 23
   பற்றார் - பகைவர் 5, 20
   பற்று - நாடு 61
   பாசம் 124
   பறந்தலை - போக்களம் 62, 65
   பறவைகள் 7
   பறை - ஓருவாத்தியம் 14
   பறைபடுத்து - பறையறைந்து 157
   பன்னிரு படலமென்னும் நூல் அகத்தியர் மாணாக்கர் களாகிய தொல்காப்பியர் முதலிய பன்னிருவராலும் இயற்றப் பெற்ற தென்பது 1
   பன்னிருபுலவர் 1
   பன்னினர் தெரியும் - குற்றம்நீக்கி யாராயும் 123
   பனந்தோடு 111
   படிச்சை - அளகம் 161
   பனித்தல் 61
   பனிமலர் - குளிருயந்தமலர் 105