பாங்கி - தோழி 152
   பாங்கு - அழகு 110
   பாங்கு - உறவு 64
   பாங்கு - பகுதி 1, 2
   பாசறை - பாடிவீடு 27, 59
   பாசறையில் ஆடலும் பாடலும் நயானை முழக்கமும் உண்டென் பது 2
   பாசூர் 109
   பாட்டுடைத் தலைமகனைக் கிளவித் தலைமகனாகக் கூறுதல் 109
   பாட - சொல்ல 20
   பாட - பாடுக 1
   பாடகம் 138, 146
   பாடி - பாசறை 24, 56
   பாடி -பேசி 148
   பாடு - பெருமை 125
   பாடுத்ல் - சொல்லுதல் 52, 101
   பாடுத்ல் - துதித்தல் 107
   பாண் - பாணன் 152
   பாண் என்பது சாதிப்பெயர் 68
   பாண்டியன் 108, 111
   பாண்டியன் வேப்பமாலையானென்பது 103, 111
   பாண்டில் - கண்ணாடி 51
   பாணர் 10, 97, 116
   பாணர் இறந்தவர்க்கு விளரிபாடு 65
   பாணர்கள்விலைக்குப்பரிசில் பெற்ற யானையைக் கொடுத்தல் 97
   பாண்ர் பரிசில் விரும்ப்பி பெருங் காடுகடந்து செல்லல் 100
   பாணர் பொற்றாமரைப் பூவைச்சூடுதல் 17, 100
   பாணி - தாளம் 54, 161, 162
   பாணிச்சி 161
   பாணிச்சியர் - விறலியர் 68, 77
   பாதுகாத்தற்குரியவை 6, 104
   பாம்பு 54, 107
   பாம்பு இறைவன் மார்பில்மாலையா யிருத்தல் 107
   பாம்புண்பறவை - கருடன் 105
   பாய் - பரந்து 71
   பாய்மா - கதிபாயுங்குதிரை 27
   பாய - (யானைக்கொம்பாற்) குத்த 47
   பாய - பரந்த 124
   பாயருவி - பரந்த அருவி 142
   பாயல் - உறக்கம் 146
   பாயினார் - பரந்தார் 43
   பாரகம் 129
   பாராட்டி - கொண்டாடி 148
   பாராட்டின்று - கொண்டாடியது 132
   பாரியென்னும் வள்ளல் 91
   பால் - விதி 117
   பாலைப்பண் 160
   பாவியான பகல் 137
   பாழ் - வறுமை 26
   பாழி - வலி 63
   பாழி -வெற்றி 66
   பாற்றினம் - கழுகும் பருந்தும் 5
   பாறல் - கெடல் 55
   பான்மை - முறைமை 2