புகல் - புகுமிடம் | 51 |
புகல் - வெற்றி | 97 |
புகல - விரும்ப | 8, 22, 38, 78, 84 |
புகழ் | 14, 51 |
புகழ்ந்தோர்க்குக் கொடுப்பதினும் உழைத்தோருக்குக் கொடுப்பது இன்றியமையாதது | 36 |
புகழ்நிற்கும் உயிர்நில்லா | 51 |
புகழ்பூமியில் நிலைக்குமென்பது | 122 |
புகழ்மாலைசூடுதல் | 83 |
புகழகம் புழகமெனநிற்றல் | 161 |
புகன்ற - விரும்பிய | 138 |
புகன்று - விரும்பி | 16 |
புகா - உணவு | 116 |
புகை - தூமமணி | 114 |
புகையழல் - மூளும் தழல் | 120 |
புடை - பக்கம் | 114 |
புடைப்ப - அலைப்ப | 39 |
புடைவை - ஆடவர் உடுக்கும் ஆடை | 79, 147 |
புண்ணியதீர்த்தம் | 58 |
புண்மொழிதல் - நிமித்தஞ்சொல்லுதல் | 10 |
புண்வெய்துயிர்த்தல் | 32 |
புணர்ப்பு - துணை | 120 |
புணராமல் -கூடாமையாலே | 133 |
புணை - தெப்பம் | 39, 136, 141, 149 |
புதவு - கதவு | 53 |
புயல் - மழை | 95 |
புரவலன் - அரசன் | 89 |
புரவலன் - உபகாரி | 99 |
புரி - முறுக்கு | 109 |
புரிசை - மதில் | 45 |
புரிந்துகொண்ட - விரும்பித் தெளிந்த | 124 |
புரிந்தோர் - விரும்பியவர் | 119 |
புரிவளை - முறுக்குவளை | 123, 136 |
புரிவு - தப்புதல் | 82 |
புரிவு - பிரியம் | 159 |
புரைப்பு - ஒப்பு | 15 |
புரையோர் - உயர்ந்தோர் | 57 |
புல்லற்கூறியது - ஏசியது | 143 |
புல்லார் - பகைவர் | 11 |
புல்லென்ற நா | 122 |
புலங்கடந்தோர் - இந்திரிய சயம் பண்ணினோர் | 124 |
புலத்தல் - முனிதல் | 144 |
புலந்துரைத்தல் - ஊடிச்சொல்லல் | 108 |
புலம்பு - தனிமை | 117, 136, 140, 142, 155 |
புலர்தல் - அகலப்போதல் | 40 |
புலர்விடிதல் - பொழுது புலரும் விடியற்காலம் | 108 |
புலரியம்போது - விடியற்காலம் | 144 |
புலவர் - அறிஞர் | 2 |
புலவேல் - புலால் நாறும்வேல் | 111 |
புலாழி - புலால் நாற்றத்தினையுடைய சக்கரம் ('புல' என்பதனுள் அகரம் தொக்கது) | 40 |
புலி | 7, 14, 29 |
புலி வீரர்க்கு உவமை | 7 |
புழகம் (=புகழகம்) - புகழினையுடைய மனையிடம் | 160, 161 |
புழை - சிறுவாயில் | 42 |
புழை - துவாரம் | 32 |
புள் - நிமித்தம் | 9, 11 |
புள் - பறவை | 7 |
புற்கென்ற - புல்லென்ற | 122 |
புற்கென்ற மாலை | 135 |
புற்கென்று | 94 |
புற்செல்வம் - புல்லியசம்பத்து | 127 |
புறங்காப்ப | 104 |
புறங்கூற்று | 139 |
புறத்திருத்தல் | 53 |
புறத்திறை - பக்கத்தே தங்குதல் | 6 |
புறப்புறம் | 130 |
புறப்பொருள் | 1 |
புறம் - முதுகு | 21, 125 |
புறவீடு - புறத்தேவிடுதல் | 21, 34 |
புறவு - காடு | 90 |
புறவு - குறுங்காடு | 150 |
புன்கண் - துன்பம் | 40 |
புன்செய் - கொல்லை | 157 |
புன்மாலை - புற்கென்ற மாலை | 135 |
புனலாடையாள் - கடலாகிய புடைவையையுடைய நிலமகள் | 86 |
புனையிழை - அணிந்த ஆபரணதினையுடையாள் | 118 |