பூ - பொலிவு 90
   பூங்கண் - பொலிந்தகண் 128
   பூசல் - ஆரவாரம் 14, 119, 138
   பூசல் - பெரும்போர் 14, 119, 138
   பூசற்களரி - யுத்தபூமி 15, 41, 97
   பூண்டான் - மேற்கொண்டான் 113
   பூத்தகொடி 101
   பூந்தோடு - பூவின் இதழ் 142
   பூமாரிபெய்தல் 114
   பூவை - காயாமரம் 90
   பூவை - நாகணவாய்ப்புள் 159
   பூவைப்புள் பெரிய வார்த்தைகளைச் சொல்லுதல் 159