பேகனென்னும் வள்ளல் மயிலுக்குப் போர்வையளித்தது 91
   பேணலம் - விரும்பேம் 154
   பேணா - விரும்பாத 108
   பேணாய் - விரும்பாய் 145
   பேணார் - பகைவர் 21
   பேணி - பரிகசித்தது 162
   பேணிய - விரும்பிய 138
   பேதுறீஇ - அறிவின்மையுற்று 137
   பேம் - அச்சம் 48
   பேய் 38, 68, 76, 115, 125
   பேய்கள் குடர்சூடல் 67
   பேய்கள் பிணத்தைத்தின்று போர்க்களத்தில் உலாவல் 115
   பேய்ச்சுரை 30
   பேய்ப்படை 11
   பேய்ப்பீர்க்கு 30
   பேயின்பல்லுக்குப் பலகறை 76
   பேயின் விழி சுழலல் 67
   பேயை விலக்கும் செயல்கள் 39
   பேழ்வாய் - பெரியவாய் 38