பொங்க - எழும்படி | 114 |
பொங்கர் - சோலை | 151 |
பொங்கி - கோபித்து | 37, 44 |
பொங்குதல் - எழும்புதல் | 44 |
பொங்குதல் - கோபித்தல் | 44 |
பொங்குதல் - மிகுதல் | 108 |
பொங்குதல் - மீதெழுதல் | 86 |
பொடித்து | 97 |
பொடிமூடியதழல் - நீறுபூத்தநெருப்பு | 78 |
பொத்தி - கலந்து | 132 |
பொதியின்மலை | 1, 2 |
பொய்யில்புலவர் - மெய்ஞ்ஞானிகள் | 124 |
பொரீஇயன்று - உவமித்தது | 90, 128 |
பொருநன் - கிணைகொட்டுமவன் | 101 |
பொருள் | 123 |
பொலங்கழல் - பொன்னாற்செய்த வீரக்கழல் | 114 |
பொலந்தடி - பொற்றொடி | 150 |
பொலம்படை - பொற்படையாகிய மேல¦டு | 126 |
பொலிவு - சிறப்பு | 69 |
பொலிவு - மிகுதி | 56 |
பொழில் - சோலை | 130 |
பொழில் - பூமி | 49 |
பொற்படை | 126 |
பொற்றாமரை | 100 |
பொற்றாமரைப்பூ | 17, 100 |
பொற்றார் - அழகியமாலை | 155 |
பொறி - அடையாளம் | 61 |
பொறி - இந்திரியம் | 106 |
பொறி - இயந்திரம் | 53 |
பொறி - இலாஞ்சனை | 34 |
பொறி - புள்ளி | 153 |
பொறி - விதி | 133 |
பொறித்தல் - எழுதல் | 115 |
பொறிமயில் - புள்ளிகளையுடைய மயில் | 151 |
பொறித்தல் - ஆற்றுதல் | 142 |
பொன் - அழகு | 61, 155 |
பொன்னாற்செய்த உழிஞைமாலை | 48 |