மகரக்குழை 40
   மகளிர் ஆடவரை மாலையாற் கட்டுதல 144, 145
   மகளிர் இடைக்கு முல்லைக்கொடி 126
   மகளிர் உடன்கட்டையேறுதல் மலைக்காலத்திலென்பது 120
   மகளிர் உதட்டிற்குப்பவளம 155
   மகளிர்க்கு இடக்கண் துடித்தல் நன்னிமித்த மென்பது 8
   மகளிர்க்குக்கடன் மகனைப்பெறுத லென்பது 118
   மகளிர்க்குக் கணவரை வணங்குதலும் இயன்ற அளவு விருந்த்தோம்பலும் இன்றியமையாதன வென்பது 127
   மகளிர்க்குக் காமவல்லி 98
   மகளிர்க்குத் திருமகள் 41
   மகளிர்க்குப் பூங்கொடி 145
   மகளிர்க்கு மயிற்பெடை 120, 154
   மகளிர்க்கு வஞ்சிக்கொம்பு 41, 101, 138
   மகளிக்கு வலக்கண் துடித்தல் தீய நிமித்தமென்பது 141
   மகளிர் கண்ணுக்குக் கயல் 55, 120
   மகளிர் கண்ணுக்குக் கருங்குவளை 132, 135, 136, 162
   மகளிர் கண்ணுக்குச் செங்கழுநீர் மலர் 162
   மகளிர் கண்ணுக்கு மாவடுப்பிளவு 80, 149, 161
   மகளிர் கண்ணுக்குக் வாள் 8
   மகளிர் கவலையுள்ளபோது கன்னத்திற் கைவைத்தல் 8
   மகளிர்கிளிக்குப் பாட்டுக் கற்பித்தல் 159
   மகளிர்சபையோரெல்லாம் தம் வச மாகும்படி யாழ்வாசித்தல் 160
   மகளிர் சூதாடுதல் 161
   மகளிர் சொல்லுக்குக் கிளிமொழி 55, 132
   மகளிர் சொல்லுக்குக் பண் 41, 155
   மகளிர் சொல்லுக்கு யாழ் இசை 130
   மகளிர் தலைவர் மாலையை விரும்புதல் 108
   மகளிர் தலைவரோடு நீர் விளையாடுதல் 143
   மகளிர்தோளிற் சந்தன குங்குமங்களாற் காமனது கரும்பெழுதல் 135
   மகளர்தோளுக்கு மூங்கில் 59, 134, 141, 143, 150, 152
   மகளிர் நடைக்கு அன்ன நடை 89
   மகளிர் நாணே துணையாக இருத்தல் 127
   மகளிர் நெற்றிக்குப் பிறை 136
   மகளிர் நெற்றிக்கு வில் 108
   மகளிர் நெற்றி பீர்க்கம்பூப்போலப் பசத்தல் 136
   மகளிர்பல்லுக்கு முல்லை அருப்பு 141
   மகளிர்பல்லுக்கு முள் 23
   மகளிர் புருவத்திற்கு வில் 100
   மகளிர்மேனி பொன்போலப் பசத்தல் 136
   மகளிர் வேலனோடு வள்ளிக்கூத் தாடுதல் 12
   மகன் - வீரன் 15
   மகாபூதங்கள் 87
   மகழ் - மது 17
   மகிழ்ச்சி நிலை - மிகுதி 126
   மகிழ்துடி - மகிழ்ந்து கொட்டுந்துடி (வினைத்தொகை) 8, 14
   மகிழ்தூங்கல் - இன்பத்திலே தங்கல் 98
   மகிழ்தூங்கல் - மதுவையுண்டு களித்தாடுல் 40
   மகிழ்தேறல் - களிக்கும் ம து த் தெளிவு 51
   மகிழ - மகிழ்ந்துகொட்ட 41
   மங்கலம் - ஆக்கம் 93
   மங்கலம் - நன்மை 98
   மங்கலம் - பொலிவு 98
   மங்குல் - சிறு துவலைதுவற்றுங்கார் 107
   மஞ்சனமாட்டி 115
   மஞ்சு - மேகம் 48
   மஞ்ஞை - மயில் 151
   மட்டஞ்செய்தல் - கத்தரித்தல் 21, 47, 85, 127
   மட்டு - மது 9
   மடங்கல் - சிங்கம் 30, 43
   மடநோக்கு - மடப்பத்தாற் சிறந்த பார்வை 133
   ம ட வ ர ல் - மடப்பத்தினையுடையான் 126
   மடவரல்மகளிர் - மடப்பத்தினையுடைய அரிவைமார் 82
   மடவாள் - போதை 81
   மடவாள் - மனைக் கிழத்தி 80
   மடன்மா - பனைமடலாலாகிய குதிரை 148
   மடி - வயிறு 28
   மடிபிடித்திழுத்தல் 147
   மடியின் - உள்ளமடியின் (சோம்பலுறின்) 84
   மடை - மூட்டு 49
   மண் - ஒப்பனை 37
   மண்டமர் - மிக்கபோர் 72
   மண்டி - மேற்கொண்டு 50
   மண்டிலம் - குதிரையின் சுற்று வரவு 160
   மண்டும் எரி - மிகக்கொளுந்தி எரியா நின்ற நெருப்பு 3
   மண்டை - ஒருவகை மண்பாத்திரம் 21, 22
   மண்டை - வாணாய் 21, 22
   மண்ணகம் - பூமியிடம் 91
   மண்ணி - சுத்திபண்ணி 115
   மண்ணி - மஞ்சனமாட்டி 58, 103
   மண்ணொடு புகழ்நிறுத்தல் 14
   மணக்கோலமங்கலம் பாடல் 98
   மணவாத - கலவாத 133
   மணி - தேரின்மணி 68, 160
   மணி - நீலமணி 49
   மணி - பசுவின் கழுத்திலணியுமணி 4, 5, 105
   மணி - யானை மணி 27
   மணிநா - மணியின் நாக்கு 114
   மணிப்படாம் - நல்ல ஆடை 91
   மத்திமம் - யாழ் நரம்பின் நிலையுளொன்று 161
   மதர்விடை - மதர்த்த எருமையேறு 66
   மதி - பிறை 120
   மதில் பல முடக்குகளையுடையதென்பது 55
   மதிலில் மேகம் உறங்கல் 57
   மதிலில் வெற்றிக்கொடியணிதல் 50
   மதிலின் முடக்கறையில் அம்புகளை வைத்திருத்தல் 57
   மதிலின்மேல் நிற்கும் வீரர் 45
   மதிலுக்கு மலை 44
   மதிற்குமரி - அரணாகியகன்னி 58
   மதிற்குமரி - அழிவில்லாத அரண் 52
   மதிற்சூழி - மதில்நெற்றி 53
   மதிற்பொறிகள் 53, 54
   மதுத்தெளிவு 4
   மந்தம் - பாட்டின் ஒருவகைநிலை 26
   மந்தரம் - ஒருவகையிசை 161
   மயங்கல் - கலங்கல் 144
   மயங்கல் - குளித்தல் 77
   மயங்கல் - மாறுபடுதல் 79
   மயங்காதே கொண்டுமின் 113
   மயங்கின - கலங்கியிருந்தன 121
   மயல் - மயக்கம் 92
   மயிர் - கவரி 44
   மயிர்க்கண்முரசம் 80
   மயில் 91, 120, 150, 151
   மயிலியல் 149
   மயிலுக்குப்பேகன் போர்வை கொடுத்தது 91
   மரக்கலம் 86
   மரபு - முறைமை 11
   மரம். 3
   மருமம் - உயிர்நிலை 80
   மருமம் - மார்பு 40
   மருமான் - பரம்பரையிலுள்ளான் 1
   மருள் - மயக்கம் 152
   மருளல் - மயங்கல் 114
   மருளன்மின் - மயங்காதே கொண்மின் 113
   மல்குதல் - மிகுதல் 8
   மல்லர் 90
   மல்லல் - அழகு , வளப்பம் 132
   மல்லாடுதோளான் - ம ல் லி ன் செய்தியுலாவும் புயத்தினையுடையான் 138
   மலர்மார்பு - அகன்ற மார்பு 32
   மலர்வல்லியனையாள் - பூங்கொடி போன்றவள் 130
   மலிதல் - பரத்தல் 135
   மலிதல் - மிகுதல் 49
   மலிதல் - விரைதல் 141
   மலிந்த - மேற்கொண்டன 67
   மலிந்தன்று - சொல்லியது 112
   மலிந்து - விரைந்து 140
   மலிட - கூறுபாடு 109
   மலிட - நிறைவு 100
   மலிட - மிகுதி 80, 127
   மலிய - மகிழ 37
   மலிய - மிக 132
   மலிவு - மிகுதி 93
   மலைத்து - மாறுபட்டு 13, 30
   மலைதல் - செய்தல் 14
   மலைதல் - மேற் கொள்ளல் 9, 73, 140
   மலைப்பு - மாறுபாடு 37
   மலைய - சூட 4
   மலையா - எதிர்க்கமாட்டாத 27
   மழவிடை - இளமைப்பருவத்து ஆனேறு 20
   மழை - மேகம் 57
   மழைக்கண் - மழைபோலக் குளிர்ந்த கண் 133
   மழைத்தடங்கண்ணி - குளிர்ந்த பெரிய கண்ணினையுடையாய் 4
   மற்கொண்ட திண்டோள் - மற்றொழிலை மேற்கொண்ட திண்ணியபுயம் 140
   மற்று வினைமாற்றுப் பொருளில் வருதல் 131
   மறக்குடி கற்றோன்றி மண்டோன்றக்காலத்தே உண்டானது 18
   மறக்குடிப்பெண்களுக்கு வீரமும் கோபமுமுண்டென்பது 82
   மறக்குடிமாதர் தம் சிறுவர்கையில் ஆயுத்ததைக் கொடுத்து வீரா வேசமுண்டாக நடுகற்காட்டிப் போருக்கு விடுத்தல் 82
   மறத்தி வள்ளிக்கூத்தாடுதல் 12
   மறம் - கறுவுதல் 160
   மறம் - கொடுமை 68
   மறம் - கொடுவினை 112
   மறம் - சினம் 82, 86, 90, 103
   மறம் - மாற்சரியம் 13, 24, 93, 102
   மறம் - மாறுபாடு 61
   மறம் - வீரம் 49
   மறலுங்கால் - போர் செய்யுங்காலத்து 113
   மறவர் - கொடுவினையாளர் 33
   மறவர் கள்ளுண்டு களித்தாடல் 9
   மறவர் கொடுத்த நிரையைக் கிணையன் துடியன் பாணன் விறலி கள்ளுக்குக் கொடுத்தல் 10
   மறவன் - வீரன் 4
   மறவினையாளன் 12
   மறவேல் - சினவேல் 140
   மறன் - தறுகண்மை 18
   மறன் - மாறுபாடு 68
   மறாஅல் - மறாதே 4
   மறிந்து - கீழ்மேலாய் 64
   மறிய - முதுகிட 52
   மன் - தலைவன் (கணவன்) 10
   மன் - நிலைபெற்ற 102
   மன் - மன்னர் 17
   மன்றத்தில் சிறந்த குலமகளிர் செல்லாரென்பது 25
   மன்றம் - அம்பலம் 22, 157
   மன்றின் நடுவே மடன்மாவைச் செலுத்தல் 148
   மன்று - அம்பலம் 9, 25, 148
   மன்னா - பொருந்தாத 121
   மன்னிய - தெரிந்த 2
   மனம்போல வருதல் 15
   மனை - இல்லிடம் 113
   மனைவேள்வி - இல்லறம் 100