மா - அழகு 150
   மா - குதிரை 56, 61, 121, 160
   மா - பெருமை 8
   மா - வண்டு 49
   மா எயிற்றி - சீமதியான வேட்டுவிச்சி 9
   மாட்டிய - மாளப்பண்ணின 16
   மாட்டேறில்லா உருவகம் 76
   மாடத்திற்சித்திரமெழுதுவித்தல் 57
   மாடமறுகு (மதுரை) 108
   மாணலம் - பெரிய அழகு 135
   மாணிக்கத்தால் தொடி செய்தல் 136
   மாதர் - காதல் 40
   மாதர் - காதலினையுடையார் 131
   மாதர் - காதலினையுடையாள் 144
   மாமயில் - அழகியமயில் 150
   மாமேரு 105
   மாமேருவைச் சந்திராதித்தர் சூழ்கின்றாரென்பது 85
   மாமை - நிறம் 136, 140, 162
   மாயப்போர் - வஞ்சச்செரு 51
   மாயம் - வஞ்சம் 105
   மாயவன் - கரியவன் 105
   மார்வு - மார்பு (எதுகை) 95
   மாலிருள் - மயக்கமுடைய இருள் 138
   மாலைக்காலத்தில் மல்லிகை மலர்தல் 129
   மாலைக்காலத்துக்கு வாளாயுதம் 149
   மாலையைக் கத்திரிகையால் மட்டஞ் செயதல் 21, 85
   மாலையை மட்டஞ்செய்தல் 47
   மாவடு 80
   மாவலான் - குதிரைத்தொழில் வல்லவன் 56
   மாற்றி -மாறி 123
   மாறு - பாகை 49
   மான் - குதிரை 113
   மான்மாலை - மயக்கத்தைச் செய்யும் மாலைக்காலம் 107, 145
   மான்மாலை - மயக்கமுடைத்தான மாலைக் காலம் 140, 141
   மான்ற - மயங்கிய 149
   மான்றோல் 79
   மானம் - அபிமானம் 14, 44, 71
   மானித்தது - நாணியது 71
   மாஐவம் 160