மிசைதல் - உண்ணுதல் 63, 118, 129
   மிடல் - வலி 53
   மிடா 76
   மிடைதல் - செறிதல் 136
   மிளை - காவற்காடு 43, 53
   மிளை - குறுங்காடு 48, 59
   மிறைக்கொளீஇ - வளைவுதவிர்த்து 82
   மின் - ஒளி 63
   மின்ன - ஒளிவிட 14
   மின்னாகி - மின்போன்று 68
   மின்னார் - ஒளிநிறைந்து 92