முக்காலவுணர்ச்சி 79
   முகத்தினும் மார்பினும் இரத்த மொழுகநின்ற வீரனுக்குச் சாதிலிங்கம் சாதிலிங்கம் சொரியும் மலை 15
   முகந்த - ஏற்றுக்கொண்ட 24, 126
   முகில் - மேகம் 56
   முகிழ்நகை - மூரன்முறுவல் 133
   முகை - மொட்டு 70, 80
   முடக்கறை 57
   முடக்கு 42, 55, 57
   முடித்தலை 76
   முடுகழல் - விரைந்து செல்லும் நெருப்பு 22
   முத்திமார்க்க விசாரமே உறுதியுடைத்தென்பது 125
   முத்தீ 78, 81
   முதல்வர் 11
   முதியம் - பழையோம் 24
   முந்துற - முன்னே 139
   முந்துறுதல் - முன்செல்லல் 11
   முந்தை - (பாட்டனுமைய) பாட்டன் 11
   முந்தைவழி - முன்னோர் செய்த நெறி 120
   முந்நீர் - கடல் 86
   முயக்கு 108
   முயல் 151
   முயற்கூடு - முயலுக்கு உறைவிட மானமதி 151, 152
   முரசொலிக்கு இடிஒலி 58
   முரண் - மாறுபாடு 55, 65, 112
   முரன்று - ஒலித்து 23
   முருகபூசை பண்ணுவோன் 12
   முருகவேள் கிரௌஞ்சமலையைப் பிளந்தது 50
   முருகவேள் சரவணப்பொய்கையில் தாமரையிற்றோன்றி இந்திரனை வென்றது 97
   முருகவேள் மாத்தடிந்தது 50
   முருகவேளுக்கு மகளிர் வெறியாட்டாளனொடு வள்ளிக்கூத் தாடல் 106
   முருகு - நறுநாற்றம் 12
   முருங்க - கெட 6, 112
   முருங்க - முறிய 11
   முல்லை - இயல்புமிகுதி 81, 91, 126
   முல்லைக்குத் தேர்கொடுத்தது 91
   முல்லைத்தார் - வெற்றிமாலை 102
   முல்லைத்தார் வேந்தன் 22
   முழவு 75
   முழவலி - நிறைந்த வன்மை 67
   முழவலி - மிக்குரம் 85
   முள் 119, 134
   முள்ளம்பன்றி 83
   முள்ளேயிறு - கூரியபல் 141
   முள்ளேயிறு - முட்போன்றபல் 133
   முற்படர்ந்த - மேம்பட்ட 101
   முற்றி - வளைத்து. 26
   முற்று - சூழ்தல் 57
   முற்று - வளைவு (முற்றுகை) 57
   முறி - தளிர் 65
   முறுவல் - நகை 118
   முறை - வகை 29
   முன்பு - வலி 5
   முன்றில் - முற்றம் 5
   முன்னுதல் - கருதுதல் 6
   முன்னோர் - தமையன்மார் 102
   முன்னோன் - அப்பன் 25
   முனிவர் 124
   முனிவர் மான்றோலுடுத்தல் 79
   முனிவரன் 1
   முனிவு - வெறுப்பு 136
   முனை - சண்டை 23, 34
   முனை - தேசம் 99
   முனை - பகை 34
   முனை - பகைப்புலம் 5
   முனை - படை 34
   முனை - புலம் 34
   முனை - பூசல் 34
   முனை - போர் 3, 92
   முனை - முகம் 10
   முனை - வேற்றுப்புலம் 3, 10
   முனையமர் - முற்பட்ட பூசல் 121