| மூங்கில் | 7, 117 |
| மூத்த - பட்ட | 19 |
| மூதின்மடவாள் | 82 |
| மூரன்முறுவல் - புன்சிரிப்பு | 134 |
| மூரிக்கடல் - பெரியகடல் | 21, 68 |
| மூலம் - வேர் (கிழங்கு) | 79 |
| மூவர் - அரி அயன் அரன் | 90, 105 |
| மூவா | 102 |
| மூவுலகம் | 79 |
| மூழ்க - அழுந்த | 83 |
| மூழை - அகப்பை | 56 |
| மூன்று - உலகமூன்று | 79 |
| மூன்று - உச்சாக சத்தி முதலிய மூன்று | 104 |
| மூன்று - காம முதலிய மூன்று | 104 |
| மூன்று - காலம் மூன்று | 79 |
| மூன்று - நட்பு முதலிய மூன்று | 104 |
| மூன்று நிலையிலும் இசையை அளந்துபாடல் | 26 |