மேகம் 108, 132
   மேகம் வாள்போல மின்னுதல் 108
   மேருமலைபோல் நின்று நிலைக்க வென்றல் 105
   மேல் - தலை 16
   மேலார் - வீரர் 92
   மேல¦டு (=மேலே இடப்படுவது) - குதிரைக்கலணே 126
   மேலுலகத்துப் பகலிரவுமுதலியன இல்லையென்பது 125
   மேவரும் - பொருந்துதல் வரும் 44, 105, 129
   மேவார் - பகைவர் 16, 90
   மேனி - நிறம் 90