மொய் - பகை 22
   மொய் - போர் 32, 57, 67
   மொய்யிணர் - செறிந்த பூங்கொத்து 39
   மொய்வளை - செறிந்ததொடி 139
   மொழி தொடர்தல் - அடுத்துச் சொல்லுதல் 104