யாக்கை நிலையாதாதலால் தானஞ் செய்யவேண்டுமென்பது 124
   யாகத்தால் தேவர்களும் மகிழ்வ ரென்பது 95
   யாணர் - புதுவளப்பம் 143
   யாணர் - யாமநெடுங்கடல் 136
   யாமம் - இரவு 110
   யாளிக்குட்டி யானைக்கொம்பைக் கொள்ள நினைத்தல் 113
   யாளிக்கொடி 11
   யானை 14, 27, 68, 91, 132
   யானை அருவியாடி முழங்குதல் 132
   யானைக்கு ஊழித்தீ 20
   யானைக்குப் பட்டமணிதல் 48
   யானைக்கு மணியணிதல் 27
   யானைக்கு மலை 27
   யானைக்கு மலையும் மேகமும் 64
   யானை கணையமரத்தை மருப்பாற் பெயர்த்தல் 52
   யானை நிரை 101
   யானைப்போருக்கு வேல் உரியது 66, 67
   யானை மதஞ்சொரிதல் 140
   யானை மதில்வாயிற் கதவொடியப் பாய்தல் 52
   யானை மேகம்போல முழங்கல் 20, 132
   யானையால் பகைவர் மதிலைக் குத்திக்குலைத்தல் 48
   யானையின் கழுத்துச் சருச்சரையையுடையதென்பது 140
   யானையை எறிந்து பட்டவர்க்குச் சுவர்க்கத்தவர்விருந்திடுதல் 65
   யானையைப்பற்றும் வல்லி 147