வகை - முறை | 43 |
வகைபுனை வளமனை - பலகூறுபடக் கைசெய்த செல்வமனை | 141 |
வங்கம் - மரக்கலம் | 86 |
வஞ்சப்போர் | 51 |
வஞ்சமிலாக் கோல் - பொய்யாத செங்கோல் | 77 |
வஞ்சி - வஞ்சிக்கொம்பு | 101, 138 |
வஞ்சிப்பூ | 20 |
வஞ்சினங்கூறுதல் - இவ்வாறு செய்வேனென்று சொல்லுதல் | 35 |
வடி - மாவடு | 80 |
வடி - வடித்தல் | 11, 161 |
வடி மணி - தெளிந்தமணி | 116 |
வடு - புண்வாய் | 121 |
வடுவாழ் யாக்கை - விழுப்புண்மிக்க உடம்பு | 71 |
வண்டினொலிக்கு யாழொலி | 145 |
வணக்கரும் - தாழப்பண்ணுதற்கரிய | 98 |
வணக்கிய - பணிவிப்பான்வேண்டி (வணக்க) | 2 |
வணக்கிய - வணிகர்க்குரிய ஆறுதொழில்கள் | 77, 78 |
வம்பவுரை - புதுவார்த்தை | 139 |
வம்பு - கச்சு | 56 |
வயங்குதல் - தெளிதல் | 19 |
வயம் - வலி | 20 |
வயம் - வெற்றி | 140 |
வயவர் - வீரர் | 68 |
வயவேந்தன் - மறமன்னன் | 18 |
வயிர் - ஊதுகொம்பு | 43, 52, 62, 97 |
வயிறு - மடி | 28 |
வயின் - வகை | 9 |
வர - உண்டாக | 159 |
வரல் - மேலிடுதல் | 31 |
வரவு - வரலாறு | 18 |
வரி - அழகு | 110, 132, 138 |
வரி - நன்மை | 135 |
வரிச்சிலை - வரிதலையுடையவில் | 10 |
வரிசை - தரம் | 91 |
வரிப்பந்து - அழகிய பந்து | 110 |
வருத்தம் - இளைப்பு | 128 |
வருதல் - மிகுதல் | 146 |
வருமாறு - வருமுறைமை | 4 |
வருமாறு - வருவிருந்தோம்பல் | 129 |
வரை - காலம் | 146 |
வரை - மலை | 7, 100, 144 |
வரை - மூங்கில் | 8 |
வரை - வரைபாய்தல் | 31 |
வல்லி - கொடி | 145 |
வல்லியம் - புலி | 140 |
வலந்த - கட்டின | 8 |
வலம் - வெற்றி | 20 |
வலவன் - பாகன் | 154 |
வலன் - வெற்றி | 21, 103 |
வலித்தன்று - நிச்சயித்தது | 136 |
வலித்து - வலிதென்று தேறி | 49 |
வலித்தேன் - உடன்பட்டேன் | 138 |
வலித்தேன் - துணிந்தேன் | 138 |
வழக்காட்டு - ஊடல் | 109, 110, 145 |
வழக்காடுதல் | 110 |
வழக்கு - இயங்குதல் | 127 |
வழக்கு - பெறுமுறைமை | 10 |
வழங்குதல் - பலர்க்கும் கொடுத்தல் | 75 |
வழாஅல் - வழுவுதல் | 2 |
வழி - ஏவல் | 78 |
வழி - முறை | 68, 78, 102 |
வழிமொழிந்து - தாழ்வு சொல்லி | 28, 48 |
வழியொழுகல் - ஏவலின் வழியே செல்லுதல் | 78 |
வழுத்தினர் - ஏத்தினார் | 116 |
வழுதி - பாண்டியன் | 111 |
வள் - வலி | 20 |
வள் - வளப்பம் | 119 |
வள்வு - வார் (எதுகை) | 149 |
வள்ளிக் கூத்து | 11, 106 |
வளநாடு - நல்லதேசம் | 25 |
வளம் - அழகு | 27 |
வளம் - நன்மை | 76, 96 |
வளம் - பொருள் | 86 |
வளம் - வென்றி | 92 |
வளம்பாட - செல்வத்தை வாழ்த்த | 87 |
வளமை - செல்வம் | 125 |
வளி - காற்று | 94 |
வளிமறை - கதவு | 127 |
வளை - சங்கு | 43 |
வளை - தொடி | 138 |
வளைஇ - சூழ்ந்து | 14 |
வளையல் | 118 |
வளையா - தோலாத | 68 |
வளைவு | 57 |
வற்கிதம் | 160 |
வற்கென்ற - வலிமையுற்ற | 146 |
வன்கண்ணன் - தறுகண்ணன் | 137 |
வன்கணவர் - தறுகணவர் | 33 |
வனம் - அழகு | 108 |
வனம் - வாகைப்பூமாலை | 74 |