வாட்குடி - மறக்குடி | 33 |
வாட்சேனை | 84 |
வாட்டுதல் - கெடுத்தல் | 15 |
வாட - கெட | 70 |
வாடாவஞ்சி - தோலாதவஞ்சி | 20 |
வாடாவஞ்சி - வாடைக்காலத்துக் கோடல் அரும் புதல் | 80 |
வாமான் - குதிரை | 44 |
வாய் - இடம் | 15, 149 |
வாய் - உண்மை | 104 |
வாய்க்கொண்டு | 157 |
வாய்ச்சொல் - மெய்ம்மொழி | 79 |
வாய்த்த - திரட்டின | 158 |
வாய்திறந்த - உடைத்த | 28 |
வாய்ப்ப - தப்பாதபடி | 9, 87 |
வாய்ப்புள் - நற்சொல் | 121 |
வாய்மை - மெய்ம்மை | 78 |
வாய்மொழி - நடுநிலைச்சொல் | 74 |
வாய்மொழி - மெய்ம்மொழி | 90 |
வாய்மொழிதல் - உண்மை சொல்லுதல் | 104 |
வாய்விட்டுப் புலம்பல் | 137 |
வாயில் - தோழி | 154 |
வாயில் - பெருவாயில் | 6 |
வாயில் - வரலாறு | 90 |
வாரணம் - யானை | 46, 97 |
வாரான்கொல் - வாரான்போலும் | 141 |
வாருதல் - தொகுத்தல் | 101 |
வாலிழை - அழகிய ஆபரணம் | 12 |
வாழ்கவென்றல் | 8, 87, 96, 101, 105 |
வாழ்த்தி - துதித்து | 77 |
வாழ்வு - செல்வம் | 36 |
வாழி - வாழ்வாயாக | 129, 138 |
வாழியர் - வாழ்வாயாக | 137, 146 |
வாழியரென்பது நகைப்பொருளில் வருதல் | 146 |
வாள் - ஒளி | 8 |
வாள் - வாளரயுதம் | 69 |
வாள், நடுகற்றெய்வத்தின் பரிவார தெய்வம் | 116 |
வாள் நாட்கொள்ளல் - வாளைப்புற வீடுவிடல் | 21, 48 |
வாள் மின்னிற்று - வாள்போல மின்னிற்று | 108 |
வாளசைவுக்கு வாளைமீன் பிறழ்தல் | 69 |
வாளழுவம் - வாட்போர் | 83 |
வாளாது - சும்மா | 85 |
வாளுக்கு உணவு கொடுத்தல் | 116 |
வாளுக்குப் புண்ணிய தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தல் | 58 |
வாளைமீன் | 69 |
வாளோச்சுதல் - வாளால் வெட்டுதல் | 22 |
வான் - மேகம் | 68, 142 |
வான்மை - அழகு | 12 |
வான்மை - தூய்மை | 86 |
வான்மை - வானப்பிரஸ்தருடைய தொழில்கள் | 79 |
வானம் - மழை | 89 |
வானவர் - சேரர் | 1 |
வானவன் - இறைவன் | 107 |
வானவன்பூ - சேரன்சூடும்பூ | 111 |