விக்கிதம் | 160 |
விகாரம் | 19, 40, 52, 69, 86, 88, 95, 161 |
விட்டிருத்தல் - சேனையோடு தங்கியிருத்தல் | 27 |
விட்டிருத்தல் - விட்டு விளங்குதல் | 20 |
விடக்கு - தசை | 7 |
விடர் - முழை | 148 |
விடலை - தலைவன் | 134, 137 |
விடலை - வீரன் | 40 |
விடன் - விஷம் | 120 |
விடியற்காலம் | 96 |
விடுத்தல் - சொல்லுதல் | 147 |
விடுதர - வந்துவிட | 51 |
விடுதல் - சேனையுடன் பகைவர் நகரத்தைச் சூழ்ந்து தங்குதல் | 27, 29, 30 |
விடுதல் - பரத்தல் | 76, 77 |
விடுதல் - மிகுதல் | 67 |
விடை - ஆனேறு | 3, 20 |
விடை - எருமையேறு | 66 |
விடை - மறுமொழி | 81 |
விடை - மிகுதி | 157 |
விடைஆயம் - ஏற்றையுடைய நிரை | 3 |
விண்ணுலகம் | 125 |
வித்தகர் - வல்லவர் | 158 |
விதனம் | 132 |
விதிர்த்தல் - அசைத்தல் | 69 |
விதிர்ப்பு - நடுக்கம் | 80 |
விதுப்பு - நடுக்கம் | 121 |
விம்முதல் - ஒலித்தல் | 16 |
விம்முதல் - கறங்குதல் | 8 |
விம்முதல் - பருத்தல் | 135 |
வியலிடம் - அகன்றபூமி | 98 |
வியன்மனை - அகன்றவீடு | 38 |
விரவார் - பகைவர் | 78 |
விரிச்சி - நற்சொல் | 4, 121 |
விரிச்சி மாலைப்பொழிதிற் கேட்டல் | 4 |
விருந்து - புதுமை | 25 |
விரும்பார் - பகைவர் | 111 |
விரை - நறுநாற்றமுடையவை | 114 |
விரை - மணம் | 146 |
விரைபு - கடுகி | 53 |
விரைவனர் - கடுகினர் | 13 |
வில் அம்பை உமிழ்தல் | 70 |
வில் நவில்தோள் - சிலைகெழுமிய புயம் | 85 |
வில்லேருழவர் - வில்லாகிய ஏரினையுடைய உழவர் | 5 |
வில்லேருழவர் - வில்லை ஏருழவாகவுடைய வேடர் | 148 |
வில்விழா | 20 |
விலங்கி | 53 |
விலங்குதல் - கொல்லுதல் | 67 |
விலங்குதல் - தடுத்தல் | 64, 70, 122 |
விலங்குநர் - விலக்குவார் | 147 |
விலாழி - குதிரைவாய்நுரை | 40 |
விழவு - விளையாட்டு | 143 |
விழுக்காடு | 28 |
விழுக்கு - நெஞ்சிற்றசை | 115 |
விழுப்படர் - சீர்மையினையுடைய நினைவு | 133 |
விழுப்புண் - சீரியபுண் | 74 |
விழுப்புண் - முகத்திலும் மார்பிலும் பட்டபுண் | 15 |
விழுமதில் - சீரிய புரிசை | 47, 59 |
விழுமம் - துன்பம் | 122 |
விழுமியது - சிறந்தது | 72, 90 |
விழைவு - விருப்பம் | 87, 105, 136 |
விள்வார் - வேறுபடுவார் | 9 |
விளக்கு | 88, 94 |
விளக்கு வலமாகச் சுழலல் வெற்றிக்கு அறிகுறியென்பது | 94 |
விளங்குதல் - மிகுதல் | 34 |
விளம்பின்று - சொல்லியது | 94 |
விளர்த்த - வெளுத்த | 69 |
விளரி - சாப்பண் | 65 |
விளாமரம் | 117 |
விளித்தல் - இறத்தல் | 17 |
விளித்தல் - கெடுதல் | 9 |
விளைகள் - முதிர்ந்த நறவு | 97 |
விளைத்தல் - உண்டாக்குதல் | 18, 59 |
விளைவு - ஆக்கம் | 4, 157 |
விளைவு - பழம் | 117 |
விற்கொடி | 2 |
விற்கொண்ட வென்றி - சிலையாற் பெற்ற வெற்றி | 116 |
விற்படை - வில் | 64 |
விற்படை - விற்சேனை | 95 |
விற்றொழில் ஏர்த்தொழிலாகக் கூறல் | 5 |
விறல் - வெற்றி | 7, 146 |
விறல்முனை - வலியபூசல் | 92 |
விறலி - பாணிச்சி | 10, 101, 153, 154 |
விறலி தலைவன் கீர்த்தியைச் சொல்லி வாழ்த்தல் | 101 |
விறலி பூத்தகொடிபோல ஆபரண மணிதல் | 101 |
விறலி மதுவுண்ணல் | 153 |
விறலியர் | 10 |
விறலியர்க்குப் பிடி உவமை | 77 |
விறலோன் - வீரன் | 108 |
வினை - தொழில் | 12 |
வினைத்தொகை | 8, 98 |
வினைமாற்று | 131 |