வெஃகி - விரும்பி 97
   வெட்சிப்பூவைச்சூடல் 32
   வெண்கண்ணி - கொத்தான் 4
   வெண்கண்ணி - வாகைமாலை 74
   வெண்டுறை - ஆடற்பாட்டு 161
   வெண்பாமாலை 2
   வெம்முனை - வெவ்விய வேற்றுப்புலம் 10
   வெய்ய - வெவ்விதாக 152
   வெய்யோய் - விரும்பியோய் 5
   வெய்யோன் - ஆதித்தன் 94
   வெய்யோன் - விரும்பியோன் 34, 67, 98, 101, 122
   வெயர் - வேர் 66
   வெருவந்த - அஞ்சத்தக்க 13
   வெருவரும் - அஞ்சத்தகும் 17
   வெல்புகழ் - பிரதாபம் 74, 99
   வெள்வளை - சங்கவளை 99, 133
   வெள்வாள் - தெளிந்தவாள் 85, 86, 92
   வெள்ளணிநாள் - பிறந்தநாள் 98
   வெள்ளி - சுக்கிரன் 8, 94, 96
   வெள்ளில் - விளாமரம் 117
   வெளிப்படுத்தல் - தோற்றுவித்தல் 33
   வெளிப்படை - வெளிப்படைச்சொல் 39
   வெற்றிக்கொடி 50
   வெற்றிமகள் 160
   வெறி - நறுநாற்றம் 106
   வெறி - வள்ளிக்கூத்து 12, 106
   வெறி - வெறிக்கூத்து 152
   வெறியாட்டாளான் 106
   வென் - வென்றி 29, 96, 160
   வென்ற பின்பு ஆர்த்தல் 7
   வென்றுகளங்கொள்ளுதல் 104
   வென்றோர் விளக்கங்கூறுதல் 30