ஒழிபு
 
ஒழிபு
பாடாண் பகுதியுள் , தொல்காப்பியம் முதல்
கோடா மரபில் குணனோடு நிலைஇக்,
கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும்;
விடுத்தல் அறியா விறல் புரி வாகையுள்,
வாணிக வென்றியும் , மல்ல வென்றியும்,
நீள் நெறி உழவன் நிலன் உழு வென்றியும்,
இகல் புரி ஏறொடு , கோழியும் ,எதிர் வன்
தகருடன் , யானை , தணப்பு இல் வெம் பூழொடு,
சிவல் , கிளி , பூவை , செழும் பரி , தேர் , யாழ்,
இவர் தரு சூது , இடை ஆடல் , பாடல்,
பிடி , என்கின்ற பெரும் பெயர் வென்றியொடு
உடையன பிறவும் உளப்படத் தொகைஇ,
மெய்யினார் தமிழ் வெண்பா மாலையுள்
ஐயனாரிதன் அமர்ந்து உரைத்தனவே.
உரை
   
கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தல்
343.

கொளு காணப்படவில்லை

உரை
   
வாணிக வென்றி
344.

கொளு காணப்படவில்லை

உரை
   
மல் வென்றி
345.

கொளு காணப்படவில்லை

உரை
   
உழவன் வென்றி
346.

கொளு காணப்படவில்லை

உரை
   
ஏறுகொள் வென்றி
347.

கொளு காணப்படவில்லை

உரை
   
கோழி வென்றி
348.

கொளு காணப்படவில்லை

உரை
   
தகர் வென்றி
349.

கொளு காணப்படவில்லை

உரை
   
யானை வென்றி
350.

கொளு காணப்படவில்லை

உரை
   
பூழ் வென்றி
351.

கொளு காணப்படவில்லை

உரை
   
சிவல் வென்றி
352.

கொளு காணப்படவில்லை

உரை
   
கிளி வென்றி
353.

கொளு காணப்படவில்லை

உரை
   
பூவை வென்றி
354.

கொளு காணப்படவில்லை

உரை
   
குதிரை வென்றி
355.

கொளு காணப்படவில்லை

உரை
   
தேர் வென்றி
356.

கொளு காணப்படவில்லை

உரை
   
யாழ் வென்றி
357.

கொளு காணப்படவில்லை

உரை
   
சூது வென்றி
358.

கொளு காணப்படவில்லை

உரை
   
ஆடல் வென்றி
359.

கொளு காணப்படவில்லை

உரை
   
பாடல் வென்றி
360.

கொளு காணப்படவில்லை

உரை
   
பிடி வென்றி
361.

கொளு காணப்படவில்லை

உரை
   
புறத்திணைப் பாகுபாடு
வெட்சி, கரந்தை ,வஞ்சி , காஞ்சி,
உட்குடை உழிஞை , நொச்சி , தும்பை , என்று
இத்திறம் ஏழும் புறம் என மொழிப;
வாகை , பாடாண் , பொது இயல் திணை , எனப்
போகிய மூன்றும் புறப்புறம் ஆகும்.
உரை