| தொடக்கம் | ||
| மகரவீறு
|
||
| 219. | மவ்வீறு ஒற்று அழிந்து உயிர் ஈறு ஒப்பவும் வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும் |
உரை |
| 220. | வேற்றுமை மப் போய் வலிமெலி உறழ்வும் அல்வழி உயிர் இடை வரின் இயல்பும் உள |
உரை |
| 221. | நும் தம் எம் நம் ஈறாம் மவ்வரு ஞநவே |
உரை |
| 222. | அகமுனர்ச் செவி கை வரின் இடையன கெடும் | உரை |
| 223. | ஈமும், கம்மும் உருமும் தொழிற்பெயர் மானும் முதலன வேற்றுமைக்கு அவ்வும் பெறுமே |
உரை |