பக்கம் எண் :

 அகத்திணையியல் - நூற்செய்தி                                17


 

 இரங்கல் முதலிய மூன்றும் ஒருசார் பகற்குறியின் வகைகளாம் என்பது.

....

140

 தலைவன் பிரிந்துழித் தலைவி மாலைப்பொழுது கண்டு இரங்கல்
  முதலிய நான்கும் ஒருசார் பகற்குறியின் விரிகளாம் என்பது.


....


141

 விலக்கல் முதலிய மூன்றும் பகற்குறி இடையீட்டுவகைகளாம் என்பது.

....

142

 இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கல் முதலிய ஏழும்
  பிறவும் பகற்குறி இடையீட்டு விரிகளாம் என்பது.


....


143

 வேண்டல் முதலிய ஒன்பதும் இரவுக்குறி வகைகளாம் என்பது.

....

144

 இறையோன் இருட்குறி வேண்டல் முதலிய இருபத்தேழும் பிறவும்
  இரவுக்குறி விரிகளாம் என்பது.


....


145

 அல்லகுறி, வருந்தொழிற்கு அருமை என்று இரவுக்குறி இடையீடு
  இருவகைப்படும் என்பது.


....


146

 இறைவிக்கு இகுளை இறைவரவு உணர்த்துழித் தான் குறி மருண்டமை
  தலைவி அவட்கு உரைத்தல் முதலிய பதினெட்டும் பிறவும்
  இரவுக்குறி இடையீட்டின் விரி என்பது.



....



147

 அச்சம், உவர்த்தல், ஆற்றாமை என்ற மூன்றும் வரைதல்
  வேட்கையின் வகைகள் என்பது.


....


148

 பருவரல் வினவிய பாங்கிக்கு இறைவி அருமறை செவிலி அறிந்தமை
  கூறல் முதலிய பதினெட்டும் பிறவும் வரைதல் வேட்கையின் விரி
  என்பது.



....



149