|
இயலும் அகலக்கவியைக்
கொடுப்போர் இயலும்
கொள்வோர்
இயலும் பிறவும் கூறப்படும் என்பது. |
1 |
|
பாட்டின்
இயல் இன்னது என்பது. |
2 |
|
பாட்டின் நான்கு
வகைகள் இவை என்பது. |
3 |
|
ஆசுகவி இலக்கணம்
இன்னது என்பது. |
4 |
|
மதுரகவி இலக்கணம்
இன்னது என்பது. |
5 |
|
சித்திரகவி இலக்கணம்
இன்னது என்பது. |
6 |
|
அகலக்கவியின்
பாகுபாடு இன்னது என்பது. |
7 |
|
தொடர்நிலை விகற்பம்
எல்லையற்றன என்பது. |
8 |
|
முதற் பாடலின் முதற்
சீருக்குப் பாட்டுடைத் தலைவன் |
|
|
பெயர் முதல் எழுத்தோடொப்பப் பத்துப் பொருத்தம் |
|
|
வேண்டும் என்பது. |
9 |
|
பத்து வகைப்
பொருத்தமும் இவை என்பது. |
10 |
|
மங்கல மொழிகள்
இவை என்பது. |
11 |
|
சொற்பொருத்தமாவது
இது என்பது. |
12 |
|
பால் பொருத்தமாவது
இது என்பது. |
13 |
|
மறையோர் வருண எழுத்துக்கள்
இவை என்பது. |
14 |
|
அரசர் வருண எழுத்துக்கள்
இவை என்பது. |
15 |
|
வணிகர் வருண எழுத்துக்கள்
இவை என்பது. |
16 |
|
வேளாளர் வருண எழுத்துக்கள்
இவை என்பது. |
17 |
|
உயிர்களையும் மெய்களையும்
படைத்த கடவுளர் இவர்
என்பது.
|
18 |