தமிழ்நெறி விளக்கம் 50

பிறவு மென்றதனாற் பரத்தையர் கூற்றும் பூப்புணர்த்துதலும் உள்ளிட்டனவெல்லாம் கொள்க
1. “புலைமக னாதலிற் பொய்ந்நின் வாய்மொழி
நில்லல் பாண செல்லினிப் பரியல்
பகலெஞ் சேரிக் காணின்
*அகல்வய லூர னாணவும் பெறுமே”(166)

(தொல். கற்பு. 9 ந; நம்பி. 260. மேற்.)

என்பது பாணனுக்கு வாயில் மறுத்தது.
2. “..................................................................... நல மின்னே
இசைகுவன் மன்னே யானே
அருளுடை மாத ரலையா தீமே” (167)
என்பது வாயில் மறுக்கப்பட்ட பாணன் கூறியது.
3. “..................................................................... திருநுதற் பேதை
ஊரன் செய்த துணராள் கேண்மை
உள்ளவும் படாஅ ளிவளென
எள்ளின ளம்மதன் னீர்மை யானே” (168)
என்பது விறலி வாயில் மறுத்தது.
4. “.....................................................................
அங்கட் பொய்கை யூரன் கேண்மை
திங்க ளொருநா ளாகுந் தோழி
(169)...................................................................................................”

(சிலப். அ: 39, 41, அரும்பத. மேற்.)

என்பது தோழிக்கு வாயில்மறுத்தது.