ஆ--பசு 130
ஆகங்காய்ந்த-உடம்பை வருத்திய 137
ஆகமம் - தோன்றல் 8
ஆகாராந்தம் - 'ஆ' என்னும் எழுத்தை ஈற்றிலே உடைய சொல் 63
ஆசி - வாழ்த்தணி 218, 266
ஆசித்தடைமொழி 242
ஆசிரியச்சீர் 123
ஆசிரியத்தாழிசை 160, 161
ஆசிரியத்துறை 160, 161, 162
ஆசிரிய மதம் 270
ஆசிரிய விருத்தம் 162, 163
ஆசு - நேரிசை வெண்பாவின் முதற்குறட்பாவுந் தனிச்சொல்லும் ஒன்றாதாயின் அவற்றை ஒன்று படுத்த உலோகங்களை ஒன்றுபடுத்த அவற்றிற்கிடையில் இடப்படும் துண்டுகள் போல 'அம்முதற்குறட்பாவுக்குந் தனிச் சொல்லுக்கும் இடையில் இடப்படும் அசை 129
ஆசுகவி - கடுங்கவி ('விரைகவி' என்றுங் கூறுதலாம்) 280
ஆடகம் 65
ஆடி 185
ஆட்டம் 69, 70
ஆட்டு 73
ஆட்டுவிப்பி 74
ஆதரவு 184
ஆதாரக் காரகம் - ஒரு தொழிலைச் செய்வதற்கு இடமாவது 27, 40
ஆதானம் 121
ஆதி பகவன் 135
ஆதித்தியன் 61
ஆதேசம் - திரிதல் 8
ஆதேசமாக்குக - திரிக்க 37
ஆநந்த முதலிய ஊனம் 280
ஆபாடணம் - சுற்றத்தாரிடத்தும், நண்பரிடத்தும் பேசும் பேச்சு 121
ஆமா - காட்டுப்பசு 228
ஆமிலம் 66
ஆயிரத்தளியர் வாசல் 58
ஆய்தம் - ஆய்த எழுத்து 2
ஆரமர் ஓட்டல் 110
ஆரமிழ்தம் - அரிய அமுதம் 144
ஆரம் - மாலை 65, 162, 198
ஆரவடம் - முத்து மாலை 241
ஆரவடி 119
ஆரிடம் 62, 282
ஆரியம் - வடமொழி 8
ஆர்கலி - கடல் (மிக்க ஒலியினை உடையது) 156
ஆர்த்து - ஆரவாரஞ்செய்து 134
ஆர்வக்கோளி 41, 43
ஆவிகள் - உயிர் எழுத்துக்கள் 2
ஆவேகம் 121
ஆழி இறக்கலாது - கரையைக் கடக்காமல் 149
ஆளி - சிங்கம் 126
ஆள்வினை வேள்வி 118
ஆறாம் வேற்றுமைத் தற்புருடன் 50, 51
ஆறாரைச் சக்கரம் 274
ஆறு 73
ஆறு ஆ - ஆறு ஆக (ஆறு போல என்றலுமாம்) 137
ஆறு ஒட்டு - ஆறு தொகை 88
ஆறு காட்டி 70
ஆற்றல் 114
ஆற்றிய - அமைத்த 136
ஆற்று 73
ஆற்றுப்படை 118
ஆனந்தம் 121
ஆனா - கெடாத 203
ஆனாய் (விளி) 37
ஆன்ற - மாட்சிமைப்பட்ட 10
ஆன்று ஆ - மாட்சிமையுள்ளது ஆக. (ஈண்டு ஆன்று என்னும் எச்சத்தை ஆன்றது என முற்றாக்குக.) 129
ஆன்று ஆம் - மாட்சிமைப்பட்டு அமைந்த 8