கூச்சம் | 119 |
கூடலார் கோமான் - மதுரைக்கு அரசன் | 147 |
கூடாவியற்கைப் பிறபொருள்வைப்பு | 241 |
கூடு | 70 |
கூடு மியற்கைப் பிறபொருள் வைப்பு | 241 |
கூட்டம் | 281 |
கூட்டு | 73 |
கூதிர் | 281 |
கூத்த மார்க்கம் | 118 |
கூத்தன் | 61 |
கூத்தாடி | 70 |
கூத்து | 70 |
கூர்எயிற்றின் நேர் தோற்றம் முகை வென்று - கூர்மையாகிய பற்களுக்கு ஒப்பாகிய கோற்றத்தினையுடைய முல்லையரும்பை வென்று | 186 |
கூர்த்த பனி ஆறு - மிக்க குளிர்ச்சியையுடையஆறு | 164 |
கூர்ந்து ஈரும் - கூர்மை கொண்டு அறுக்கும் | 242 |
கூர்ப்பு - கூர்மை | 209 |
கூவித்த - அழைப்பித்த (கூவுவித்த) | 161 |
கூவிளங்காய் | 124 |
கூவிளம் | 124 |
கூறு ஆர்ந்த - (தகரத்தின்) கூற்றில் அமைந்த (தகரத்திற்கினமான) | 12 |
கூறுவல் | 83 |
கூறுவன் | 83 |
கூறை - சீலை (மணமகள் உடுக்கும் புதுப்புடைவை) | 58 |
கூற்றறுத்து | 61 |
கூற்றுவமை | 229 |
கூன் | 153 |