துகளறு கல் தேடாப் பொறித்தல் | 110 |
துகில் - ஆடை | 32, 171, 252 |
துங்கம் - உயர்வு | 187 |
துடிதபுரம் - ஒரு பதி | 188 |
துணர் - பூங்கொத்து | 125, 212 |
துணர்ந்து - பூங்கொத்துக்களை உடையதாய் | 211 |
துணிவதிசயம் | 251, 252 |
துணிவுவமை | 220, 225 |
துணைசெயற்றடைமொழி | 246 |
துணைப்பேறு சமாயிதம் | 213 |
துதி | 121 |
துத்தம் | 280 |
துப்பு ஆர் - மேன்மை அமைந்த | 25 |
துப்பு இயன்ற - வன்மை பொருந்திய | 140 |
துப்பு இல் - குற்றமில்லாத | 228 |
துப்புரவு - அனுபவப் பொருள்கள் | 241 |
தும்பை | 89 |
தும்பையின் வகை - தும்பைத் திணையாவது பகைவருடன் போர் புரிதல் | 116 |
துவந்துவசமாசம் - உவமைத் தொகை | 149 |
துவரை | 101 |
துவர் இதழ் - பவழம் போன்ற இதழ் | 245 |
துவாந்தம் - ஒரு கர்த்தாவையுடையனவாய் வரும் இரண்டு தாதுக்களில் முன்னுள்ள தாதுவில் வரும் பிரத்தியயம் | 59, 75, 76 |
துவிகு - எண்ணொடு புணர்ந்த எண் தொகை | 50, 51 |
துளுவு | 61 |
துளை | 70 |
துறக்கம்-சொர்க்கம் | 130 |
துறவு | 114 |
துறைக்கவி | 283 |
துற்று உற்று அன்றி - உணவை உண்ணுதல் செய்யாமல் | 195 |
துனி நோய் - காதல் துன்பமாகிய நோய் | 185 |
துனைவருநீர் | 163 |