பாக்களின் ஒழிபு | 165 |
பாசறை முல்லை | 90 |
பாசிலை - பசிய இலை | 153 |
பாசுபதன் | 61 |
பாடாண் துறை | 118 |
பாடாண் பாட்டு | 90 |
பாடாண் வகை - பாடாண் திணையாவது ஒருவனுடைய புகழ், வலிமை, ஈகை முதலிய உயர் நலங்களை ஆய்ந்து கூறுவது | 116 |
பாடுண்பான் | 85 |
பாணம் | 65 |
பாதங்கள் - (ஈண்டுச்) செய்யுளடிகள் | 131 |
பாதமயக்கு | 278 |
பாதவம் - மரம் | 222 |
பாதும் | 75 |
பாத்துவா | 76 |
பாம்பழிவுண்ணி | 70 |
பாயாத வேங்கை - வேங்கை மரம் | 250 |
பாய்பரி - பாய்ந்து செல்லுங் குதிரை | 195 |
பாய்மா - பாய்ந்து செல்லுங் குதிரை | 173 |
பாரதி | 119 |
பாராவதம் - புறா | 142 |
பாராவாரம் - கடலின் அலைகள் | 186 |
பாரித்த - (தனக்கு) அமைக்கப்பட்ட | 204 |
பார் | 70 |
பார்ப்பனர்கள் | 31 |
பார்ப்பனி | 64 |
பார்ப்பு | 62 |
பாலாறு பாய்ந்த நிலம் | 86 |
பாலை | 89, 90 |
பாலை நடையியல் | 95 |
பாலையாழ் | 280 |
பாலையாட்டிறன் | 281 |
பால் வழு | 87 |
பாவகம் | 73 |
பாவிகம் - பொருட்டொடர் நிலைச் செய்யுள் முழுவதும் அமைந்திருக்குங் குணம் | 218 |
பாவித்தார் - எண்ணினார் | 148 |
பாவிய - பொருந்திய, பரவிய | 18, 195 |
பாவிற்புணர்ப்பு | 279 |
பாழிகோள் | 116 |
பான்மாறுவமை | 231 |