பீடுகொண்ட வார்தளிர்ப்பிறங்கு போதியான் - (வார்தளிர்ப் பீடு கொண்ட பிறங்கு போதியான் என இயைக்க. ) மிக்க தளிர்களையுடைய மேன்மையாகக் கொண்ட விளங்குகின்ற அரச மரத்தின்கண் வீற்றிருப்பவனென்பதாம் | 127 |
பீர் - பசலை நிறம் | 145 |
பீலி போல் - மயிலின் தோகை போல் - (ஈண்டு மயில்தன் தோகையைச் சாய்ப்பதுபோல என்று பொருள் கொள்க) | 159 |