|
கேட்பிக்கும்
நெறி
|
|
|
101. |
+புகழ்த்தநன் னாளிற் புகன்ற முகுர்த்தத்திற் புட்பொருந்தின்
திகழ்ந்தநன் மங்கலஞ் சொன்முதல் யாவுந் தெரிந்துகொண்டு
பகர்ந்தவர் செய்யுளைப் பல்கலை வல்லோர் தமக்குணர்த்தி
இகழ்ந்தன நீக்கி முறையே வகுத்தல் இயல்பென்பரே. |
(உரை I.) எ - ன், கேட்பிக்கும் நெறியுணர்த்...........று.
(இ - ள்). நல்ல நாளின் நல்ல முகூர்த்தத்திற்
கேட்பப்
பொருத்த மங்கலச்சொல் முதன் நல்லன தெரிந்துகொண்டு சொல்லிச்
செய்யும் அறிவுடையோர்க்கு உணர்த்தி இழுக்காயுள்ளன நீக்கி
வழுக்காவகை இசைத்தல்வேண்டும் எ - று.
|
பாடப் படுவோர்க்கும்
பாடு மவன்றனக்கும்
நாடப் படுங்குற்றம் நாடாதே-பாடுமேல்
காகப்புட் சேரக் கனிபனையின் வீழ்வதுபோல்
ஆகத்தற் சேரு மலர் |
என்றார் தொல்லாசிரியர். (யா. வி. மேற்.)
(33)
|
|
|