|
இதுவுமது
|
|
|
102. |
+நல்ல விடமெழு கிவ்விளக் கேற்றி நறுமலர்தூய்
நெல்லும் பரப்பித்தன் மேல்விதா னித்து நிறைகுடமும்
பல்வகை யான பிரப்புங் கொணர்ந்து பயனறிய
வல்லவர் கூடிக் கலைமகள் பாதம் வணங்குவரே. |
(உரை I). எ - ன், கவி கேட்பிக்குமிடத்து முறைமையாமாறு
உணர்த்.....று.
(இ - ள்), கேட்போன்றன் மனையின்கண்
மெழுகி
விளக்கேற்றி நெற்பரப்பி விதானித்து நிறைகுடம் வைத்து மலர் தூவி
நல்லவர் ஒருங்கு கூடியிருந்து சொன்மகள் பாதத்தைத் துதிக்கப்படும் எ - று. (34)
|
|
|