|
மளனஎழுத்துக்களும்
தேவதைகளும்
|
|
|
11.
|
விதியவன்
முந்நான் குயிர்தரச் செய்ய விரிசடைமேல்
நதியவன் நாரணன் சேயிந் திரன்ஞாலஞ் சூழவரும்
கதியவன் சோமன் தருமன் வருணன் கனகநிதிப்
பதியவ னென்றிவர் மூவா றுடம்பும் படைத்தனரே. |
(உரை
I) எ - ன், படைப்பு முறைமை உணர்த்..................று.
உயிரெழுத்துப் பன்னிரண்டும் பிரமன் படைத்தான்; க, ங
அரன்; ச, ஞ அரி; ட, ண குமரன்; த, ந இந்திரன்; ப, ம பருதி;
ய, ர மதி; ல, வ நமன்;ழ, ள வருணன்; ற, ன குபேரன் எனக் காள்க.
(உரை II). எ - து, வருணமென்னும் பொருத்தம்
உணர்த்.............று.
பன்னிரண்டு உயிரெழுத்தும் பிரமன் படைத்தான்..................றன
குபேரன் படைத்தான். இப்படி உயிர் பன்னிரண்டும் மெய்
பதினெட்டும் ஆக முப்பது எழுத்துக்கும் தேவதைகள் அறிக. (11)
|