6. பாயிரவிருத்தியுள் மேற்கோளாகவந்த நூலுரைகளின பெயரும் இடம்விளக்கிய மேற்கோளின் தொகையும் எண் | பெயர் | மேற்கோளின் தொகை | |
1 | அகத்தியச் சூத்திரம் | 1 | 2 | அகநானூறு | 1 | 3 | ஆத்திரையன் சூத்திரம் | 1 | 4 | இசை நுணுக்கச் சூத்திரம் | 1 | 5 | இலக்கணக்கொத்து | 1 | 6 | இளம்பூரணர் உரை மேற்கோள் | | | சூத்திரம் | 27 | 7 | இறையனார் களவியல் | 2 | 8 | இறையனார் களவியல் உரை | 5 | 9 | இறையனார் களவியல் உரை | | | மேற்கோள் சூத்திரம் | 11 | 10 | ஐங்குறுநூறு | 6 | 11 | ஒளவையார் தனிப்பாடல் | 2 | 12 | ஒளவையார் முதுமொழி | 1 | 13 | காக்கைபாடினியச் சூத்திரம் | 2 | 14 | குறுந்தொகை | 1 | 15 | சிநேந்திரமாலை | 1 | 16 | சிலப்பதிகாரம் | 6 | 17 | சிலப்பதிகாரஉரை மேற்கோள் | 2 | 18 | சிற்றம்பலக்கோவையார் | 3 |
|