பக்கம் எண் :

276பாயிர விருத்தி

விஷயம்
பக்.
வரி
இல்வாழ்வான் என்பான் எனற்குப் பரிமேலழகர்  
உரையே பொருந்தும் எனல்
236
25
இல் விகுதி அறுவகைப் பொருளும் உணர்த்தல்
247
29
இலக்கணவிளக்க நூலார் கூறிய அன்னத்தியல்பு  
பொருந்தாமை
172
13
அவர்கூறிய கிளியின் இயல்பு பொருந்தாமை
172
18
அவர்கூறிய நெய்யரி இயல்பு பொருந்தாமை
172
27
அவர்கூறிய யானையின் இயல்பு பொருந்தாமை
173
3
அவர்கூறிய ஆனேற்று இயல்பு பொருந்தாமை
173
11
அவர்கூறிய விளங்காய் இயல்பு பொருந்தாமை
173
16
அவர்கூறிய எருமை இயல்பு பொருந்தாமை
173
18
அவர்கூறிய ஆட்டின் இயல்பு பொருந்தாமை
173
26
அவர்கூறிய தோணி இயல்பு பொருந்தாமை
174
9
இளம்பூரணம் முதலாயின கேட்போரையில என்பது
218
11
இளம்பூரணர் ஆராய்ச்சியில் குறைபாடு உடைய  
வற்றிற்கு வழக்கொடு முந்துநூல் கண்டு
 
தொகுத்தான் எனக் கூறல் பொருந்தாமை
232
1
அவர் தொகுத்தான் என்பதோடு கொண்டு
கூட்டியன பொருந்தாமை
236
9
இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் அகரச்  
சுட்டை ஆகுபெயரெனக் கொள்ளாமை
226
4
அவர் முறைகாட்டி எனற்குக் கூறிய உரை
 
பொருதாமை
256
13
அவர் வேங்கடம் குமரியை அகப்பாட்டு
 
எல்லை எனல் பொருந்தாமை
223
12
ஈகைக்கு இன்றியமையாக் குணத்தை உவமையான்
 
உணர்த்தல்
102
25