விஷயம் | பக். | வரி |
ஊண்முதலாயின செயப்படு பொருள் உணர்த்தற்கு | | |
இலக்கணம் | 251 | 26 |
ஊணடுதீ இன்னது என்பது | 40 | 4 |
எண்ணியெனற்கு உரை | 199 | 5 |
எதிர்நூல் | 121 | 26 |
எல்லை கூறற்குக் காரணம் | 208 | 24 |
எல்லை என்பது | 22 | 5 |
எழுத்து இன்ன என்பது | 191 | 21 |
ஐந்திரம் நிறைந்தமை கூறற்குக் காரணம் | 208 | 20 |
ஐந்திரம் நிறைந்த என்பதன் உரை | 206 | 16 |
ஐந்தீ இன்ன என்பது | 40 | 2 |
ஐ விகுதி அறுவகைப் பொருளும் உணர்த்தல் | 246 | 13 |
ஒலியெழுத்து இன்னது என்பது | 192 | 23 |
ஒழுக்கத்திற்கு வான்யாறு நிலம் படர்தல் உவமமாம் | | |
என்பது | 78 | 25 |
ஒழுக்கத்தின் வகை | 77 | 13 |
ஒழுக்கத்தை உவமையான் உணர்த்தல் | 78 | 4 |
ஒழுக்கம் நின்றமுறை | 79 | 19 |
ஓத்துமுதலாய மூன்று | 130 | 6 |
ஓரேழுத்து என்பது உயிர்மெய்யையும் உணர்த்தல் | 192 | 16 |
ஒளபாசனம் இன்னது என்பது | 40 | 3 |
கடலொலி முதலாயின எழுத்து ஆகாமை | 191 | 29 |
கடைச்சங்க வரலாறு | 202 | 5 |
கபாடபுரத்தின் காலம் | 223 | 1 |
கருவிவகை | 143 | 14 |
கருவிவகைக்கு உவமம் | 143 | 24 |
கல்விக்குத் திங்களும் உவமையாதல் | 81 | 6 |