எ-து சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது ;
தோழிவாயில் மறுத்த தலைமகள், பின்பு தலைமகன் வந்துழி
நிகழ்ந்ததனை அவட்குக் கூறியதூஉமாம்.
குறிப்பு. அறனிலாளன்-தலைவனை, சினவுவென்-சினங்கொள்
வேன். தகைக்குவென்-தடுப்பேனென்று. பின் நினைந்து-பின் நிகழ்
வனவற்றை நினைந்து. பெயர்தந்தேன்-பெயர்ந்தேன்.
தோழிவாயில்-தோழியாகிய தூது, (பி-ம்,) ‘சென்றனன்? ( 8 )