123


(13) கிழவற்குரைத்த பத்து


123. கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே
   ஒண்ணுத லாய மார்ப்பத்
   தண்ணென் பெருங்கடற் றிரைபாய் வோளே.

  குறிப்பு. ஆயம்-பாங்கியர், கடற்றிரையினுள் பாய்வோளாகிய
நின்கேளைக் கண்டிகுமல்லமோ. ( 3 )